Cine Events

சபாஷ் சரியான போட்டி - 'பேட்ட – விஸ்வாசம்!!!'

Tags: Rajini Vs Ajith   
Slug: Petta viswaasam

தமிழ்த் திரையுலகில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் தலை அஜித் நடித்த விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் முதன்முறையாக ஒரே நாளில் வெளியாக முடிவாகியுள்ளது.

ஒரே நாளில் இவ்விரு படங்களும் களத்தில் இறங்கியுள்ள காரணத்தால் சூப்பர்ஸ்டார் மற்றும் தலையின் ரசிகர் மன்றங்கள் 'ஜனவரி 10 ஐ' நோக்கி மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றனர்.

திரையரங்குகளை விற்பனைப் பதிவுகள் செய்வதில் ஒரே போட்டா போட்டியாக உள்ளது.

விஸ்வாசம் திரைப்படத்துக்காக செங்கல்பட்டைத்தவிர மற்ற ஏரியாக்களில் சுமார் 400 திரையரங்குகள் ஜனவரி 5 முதல் பதிவு செய்யப்பட்டுள்ள விஷயம் மிகவும் குறிப்பிடத்தக்கது. 

sub news
Posted By
Kollywoodtalkers

Wednesday, November 28, 2018

Other Cine Events

 Saturday, January 20, 2018

கீ" படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த நிகழிச்சியில் விஜய் சேதுபதி சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்களின் நிஜ வாழ்க்கையை பற்றி அனைவரையும் கவரும் விதத்தில் பேசியிருந்தார். சினிமாகாரர்களை தரம் தாழ்த்தி பேசுகிறவர்கள் சினிமாவிற்கு வந்து ஒரு படம் எடுத்து பாருங்கள் அப்போது தெரியும் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்களுக்குரிய பிரச்னைகள். ஒரு படம் எடுத்து முடிப்பதற்குள் உயிர் போய் உயிர ...


 Thursday, January 18, 2018

எம்.ஜி.ஆர். 1973ம் ஆண்டு தயாரித்து,நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படம் மிக பெரிய வசூலை சந்தித்தது. இந்த படத்தின் இறுதியில் விரைவில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்று அவர் டைட்டில் கார்டு போட்டார். இந்த படத்தின் இரண்டாம் படத்தை கிழக்கு ஆப்பிரிக்காவில் எடுக்க நினைந்திருந்தார் ஆனால் அவர் அதற்கு பிறகு அரசியலில் ஈடுபட்டதால் அது நடக்கவில்லை. இதனை தற்போது அனிமேஷன் படமாக தயாரிக்கிறார்கள். இந ...


 Monday, January 8, 2018

Nimir is the most awaited movie acted by Udhayanidhi Stalin, Namita Pramod and Partvatii Nair. The megaphone for this project is wielded by Director Priyardarshan. The exciting news for the fans by makers was, will be released this evening. This evening 6 pm the trailer will be released in the web. The trailer will give a clear picture of what the film is about.

This film is distribut ...


 Saturday, January 6, 2018

தென்னிந்திய  நடிகர் சங்கத்தின் நட்சத்திர  விழா  நாளை  நடைபெற உள்ளதால்  இதில் கலந்து கொள்ள சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் மலேசியா  சென்றுள்ளார்.  மலேசியாவில் அவருக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில்   மலேசிய  பிரதமர்  நஜிப்  ரசாக்யை   அவர்களை சற்றுமுன் ரஜினிகாந்த் சந்தித்தார்.  லைகா &nbs ...


 Friday, January 5, 2018

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் சார்பில்  சென்னை கலைவாணன் அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி அவருடன் நடித்த ஹீரோயினிகள்  தங்களது மலரும் நினைவுகளை பகிந்து கொண்டனர். அவர்களுக்கு  நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவருடன் பணியாற்றிய  இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், பாடலாசிரியர் ஆகியோருக்கு பதக்கம் அணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது. பல்கலை கழக ...


Top