Cine Events

எஸ்-3ல் ஸ்ருதி அம்மாவாக ராதிகா!

Tags: Radhika    Shruti    S-3   
Slug: Shruti mother radhika from s 3

ஒரு நேரத்தில் அம்மா வேடங்களில் நடிக்க பல முன்னனி நடிகைகள் மறுத்து வந்தனர். ஆனால் இப்போது அந்த நிலை மாறி விட்டது. ராதிகா, நதியா, சரண்யா உள்ளிட்ட பல நடிகைகள்  அம்மா வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களில் ராதிகா சின்னத்திரையில் நடித்துக்கொண்டே சினிமாவிலும் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது எஸ்-3, சங்கிலி புங்கிலி கதவ தொற உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது சூர்யா நடித்து வரும் எஸ்-3 படத்தில் ஸ்ருதிஹாசனின் அம்மாவாக நடிக்கிறார் ராதிகா.இந்த படத்தில் ஸ்ருதியின் அம்மாவாக நடிக்கும் ராதிகாவின் கேரக்டருக்கு கதையில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம் டைரக்டர் ஹரி.

sub news
Posted By
Nihi

Friday, August 26, 2016

Other Cine Events

 Thursday, August 25, 2016

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'ரெமோ' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளவர் பாக்கியராஜ் கண்ணன். இயக்குனர் அட்லீயிடம் உதவியாளராகப் பணி புரிந்த இவரை 'ரெமோ' படம் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. படத்தை முழுவதுமாக முடித்து திரையிட்டுப் பார்த்ததில் படம் மிகவும் பிரமாதமாக வந்துள்ளதாம். உடனே இயக்குனர் பாக்கியராஜ் ...


 Tuesday, August 23, 2016

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்குமார்-தமன்னா  நடித்த படம் வீரம்.அதில் அஜித் வீட்டு வேலைக்காரராக மயில்வாகனம் என்ற வேடத்தில் அப்புக்குட்டி நடித்திருந்தார். அதன்காரணமாக அஜித் காம்பினேசனில் அவருக்கு பல காட்சிகள் அமைந்தன. அதோடு, அந்த படத்தில் நடித்த பிறகு அப்புக்குட்டிக்கு ஒரு போட்டோ செஷன் நடத்திய அஜித், அவரது கெட்டப்பை மட்டுமின்றி, அவரது பெயரையும் சிவபாலன் அப்புக்குட்டி என்று மாற்றி வைத்தார்.< ...


 Monday, August 22, 2016

உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஐபிஎல் 20-20 போட்டி போலவே தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஆரம்பிக்கப்படுள்ள தமிழ்நாடு பிரிமியர் லீக் (ட்ண்PL) போட்டிகள் இன்னும் ஒருசில நாட்களில் தொடங்கவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் எட்டு அணிகளின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
 
இந்நிலையில் இந்த எட்டு அணிகளில் ஒன்றான மதுரை சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்காக நடிகர் சிம்பு பாடிய &# ...


 Wednesday, August 17, 2016

விஜயசேதுபதியை வைத்து சீனுராமசாமி இயக்கியுள்ள படம் தர்மதுரை. இந்த படத்தில் முக்கிய நாயகியாக தமன்னா நடித்துள்ளார். அதுவும் மதுரைக்கார பெண்ணாக நடித்திருக்கிறார். ஆனால் இந்த படத்திற்காக அவரை புக் பண்ண மும்பைக்கு சென்றபோது, கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு நின்ற தமன்னாவைப்பார்த்த சீனுராமசாமி அதிர்ச்சியடைந்து விட்டாராம்.

ஆனால் பின்னர் படப்பிடிப்புக்கும் அதேபோன்ற காஸ்டியூம் அணிந்தபடியே வ ...


 Tuesday, August 16, 2016

லதா ரஜினிகாந்த், தயா பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வருகிறார். தற்போது அவர் தெருவோர சிறுவர்களுக்காக 'சிட்டிசன் பிளாட்பார்ம்' என்ற அமைப்பு தொடங்கி பல பணிகளைச் செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது 'அபயம் கேர் பார் சில்ட்ரன்' என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் இதுவரை காணாமல் போன 8 மாத குழந்தை ரோகேஷ், 10 மாத குழந்தை சரண்ய ...


Top