Cine Events

சித் ஸ்ரீராமின் பிரம்மாண்ட இசை விழா !

Tags: Sid Sriram   
Slug: Sid srirams greatest music festival

சென்னையில் ஒய்।எம்।சி।ஏ கல்லூரியில் வருகின்ற 8 ஆம் தேதி பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடல்கள் பாட உள்ளார். இதில் அவருடன் பணியாற்றிய இசை கலைஞர்களை வைத்து இசை கச்சேரி நடத்த உள்ளார் சித் ஸ்ரீராம். பிரபல இசையமைப்பாளர்கள் இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார் சித். இவர் பாடிய தள்ளி போகாதே பாடல், மறுவார்த்தை பேசாதே, கண்ணாண கண்ணே போன்ற பாடல்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இசைமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இவர்களுடன் பணியாற்றியதில் மிகவும் சந்தேஷப்படுகிறேன். வரும் 8 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சி அனைத்து வயதினரையும் திருப்திபடுத்தும் வகையில் இருக்கும் என்று பதிலளித்தார் சித் ஸ்ரீராம். மேலும் இதுபோன்ற நிகழ்ச்சி, சென்னை, மதுரை, கொச்சின்,பெங்களூரு போன்ற நகரங்களில் தொடர்ந்து நடத்தப்படும் என்றார் சித் ஸ்ரீராம்.

sub news
Posted By
anis

Thursday, January 23, 2020

Other Cine Events

 Friday, January 17, 2020

மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. 2020-க்கான விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. இ ...

ilayaraja

Read More


 Monday, December 16, 2019

FESTUS PRODUCTIONS என்ற பட நிறுவனம் சார்பில் செந்தில் விஜயகுமார் தயாரிப்பில் டேனியல் VP எழுதி இயக்கியுள்ள படம் வணிகன். நேரம், பிரேமம், வெற்றிவேல் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆனந் ...

G.v.Prakash

Read More


 Monday, December 9, 2019

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் தர்பார். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில், ஆதித்யா அருணாச்சலம் ...

Rajini

Read More


 Monday, December 9, 2019

'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' படத்திற்கான பூஜை  சென்னையில் நடைபெற்றது. 'கேங்க் லீடர்' படத்தின் மூலம் தெலுங்க ...

Sivakarthikeyan

Read More


 Thursday, November 21, 2019

மறைந்த நடிகர் நம்பியாரின் நூற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் இளையராஜா, சிவகுமார் உள்ளிட்ட திரையுலகினரும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் சிவகுமார் நமீபியார் பற்றி பேசுகையில் ...

MN Nambiyar

Read More


Top