Cine Events

சிவகார்த்திகேயன் அடுத்த​ எம்.ஜி.ஆர்,ரஜினி மற்றும் விஜய்

Tags: Sivakarthikeyan    vijay    Rajini    MGR   
Slug: Sivakarthikeyan is next to mgr rajini vijay

ரெமோ திரப்படத்தின் வெற்றி விழா பெரிய​ நட்சத்திர​ ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.அதில் நடிகர்,நடிகை மற்றும் முக்கியமான​ நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.இதில் திருப்பூர் சுப்பிரமணியம்  பேசியபோது ஆர்.டி,ராஜா மிகவும் அனுபவம் வாய்ந்த​ ப்ரொடியூசர் மற்றும் சிவகார்த்திகேயன் பற்றி பேசும்போது அடுத்த​ எம்.ஜி.ஆர்,ரஜினி மற்றும் விஜய் என்று பாராட்டியுள்ளார்.

sub news
Posted By
Nihi

Wednesday, October 12, 2016

Other Cine Events

 Wednesday, October 12, 2016

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பைரவா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் இப்படத்தை தொடர்ந்து,  அட்லி இயக்கத்தில் தெறியை அடுத்து விஜய் நடிக்கும் 61வது படத்தில் நயன்தாரா- காஜல் அகர்வால் என்ற இரண்டு முன்னணி நடிகைகளுக்கும் வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.மேலும், அட்லி இயக்கிய ராஜாராணி படத்தில் நாயகியாக நடித்தவர் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படம் வெற்றி ...


 Friday, October 7, 2016

நயன்தாரா இருமுகன் படத்தையடுத்து காஷ்மோரா, டோரா, இமைக்கா நொடிகள் என பல படங்களில் நடித்து வருகிறார். இதில் டோரா படத்தில் ஹாரர் கதையில் நடிக்கிறார். முக்கியமாக பல காட்சிகளில் அதிரடியான பேயாக வந்து மிரட்டலாக நடித்துள்ளாராம்.இப்படத்தில் நயன்தாரா மிரட்டலாக ரசிகர்களை அதிரவைக்கும் வகையில் நடித்துள்ளதாக​ படக்குழுவினர் கூறியுள்ளனர். தாஸ் ராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தை இயக்குநர் சற்குணம் தயாரித்துள்ளார். ...


 Monday, October 3, 2016

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு-ஸ்ரீதிவ்யா,பார்திபன் மற்றும் பலர் நடித்துள்ள​ படம் மாவீரன் கிட்டு இப்படத்திற்கு, நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என, இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.வெண்ணிலா கபடிக் குழு, ஜீவா படத்தை அடுத்து, இயக்குனர் சுசீந்திரன் - நடிகர் விஷ்ணு இணைந்துள்ள படம், மாவீரன் கிட்டு. இப்படத்தின் முதல் போஸ்டர் மற்றும் முன்னோட்டம், சென்னையில் வெளியிடப்பட்டது.

...


 Saturday, October 1, 2016

சாதனை நாயகர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவது வழக்கமான ஒரு விஷயம். அதன்படி இந்திய​ கிரிகெட் அணியின் கிரிகெட் சூப்பர் ஸ்டார் எம்.எஸ். தோனி அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியானது.இப்படத்தை நீரஜ் பாண்டே இயக்கத்தில், சுஷாந்த் சிங் ராஜ்பூட் நடித்த இந்த படத்தின் முன்பதிவிலேயே சாதனை படைத்தது.இந்நிலையில் இப்படம் ச்2016ல் வெளியான படங்களில் அதிக வசூல் சாதனை படைத்து ...


 Friday, September 30, 2016

தனுஷ்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான​ தொடரி படம் வெளியாகி கலவையான​ விமர்சனத்தை பெற்றுவருகிறது.இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தனது குழந்தைதனமான​ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.இந்நிலையில் கோயம்புத்தூர் தனுஷ் ரசிகர்கள் தொடரி படத்தை பள்ளி குழந்தைகளுக்கு திரையிட்டு காட்ட இலவச நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளனர்.

...

Top