Cine Events

விஜயின் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது !

Tags: Vijay   
Slug: The shooting of vijays thalapathi 64 movie started with pooja

தளபதி 64 படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 64வது படத்தை மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைக்கிறார். இதில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். அவரது வேடம் வில்லத்தனம் நிறைந்தது என்று கோலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. இந்நிலையில், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் முக்கிய வேடத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர்,  மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ் படத்தில் ஹீரோவாக நடித்தவர். மற்றொரு கேரக்டரில் சாந்தனு நடிக்க உள்ளார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா  மோகனன் நடிக்கிறார். இவர் ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்தவர்.

sub news
Posted By
anis

Thursday, October 3, 2019

Other Cine Events

 Friday, September 27, 2019

பன்னிரண்டு வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாக்லெட் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் கவிதா தயாரித்திருக்கும் குறும்படம் சாக் ...

Chocolate

Read More


 Wednesday, September 25, 2019

டைரக்டர் சரண் இயக்கியிருக்கும் புதிய படம், “மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.“ இதில், பிக்பாஸ் புகழ் ஆரவ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காவ்யா தப்பார் நடித்திருக்கிறார். மேலும் ச ...

Radhika sarathkumar

Read More


 Wednesday, September 4, 2019

நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள், சிக்கல்கள், துயரங்கள் ஆகியவற்றை யதார்த்தமாக சொல்லும் படமாக உருவாகிவருகிறது பாடலாசிரியர் சினேகன் நடிக்கும் 'பொம்மிவீரன்'. உழவன் தி ...

Snehan

Read More


 Tuesday, September 3, 2019

காமெடியனாக அறிமுகமாகி குணச்சித்திர நடிகராக பட்டையை கிளப்பும் நடிகர் தான் சார்லி. அதனை முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. நான்கு தலைமுறை நடிகர்களுடனும் சினிமாவில் கொடி  கட்ட ...

Charlie

Read More


 Tuesday, September 3, 2019

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் நம்ம வீட்டுப் பிள்ளை. இந்தப் படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ளா ...

Sivakarthikeyan

Read More


Top