Cine Events

விஜய் 63 - படப்பிடிப்பு பொங்கலுக்கு பின் தொடங்கவுள்ளது!

Tags: vijay 63   
Slug: Vijay 63 flim shooting after pongal

விஜயின் 'சர்க்கார்' படவெற்றியைத் தொடர்ந்து அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.தெறி,மெர்சல் ஆகிய படங்கள் வெற்றியாகியுள்ளதால், இந்த படத்தையும்  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்க, கதாநாயகியாக நயன்தாரா மற்றும் விவேக்,யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான்,ஒளிப்பதிவு ஜி.கே.விஷ்ணு, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிற படத்தை வருகிற தீபாவளிக்கு வெளியிடவிருக்கிறார்கள்.

sub news
Posted By
saran

Tuesday, January 8, 2019

Other Cine Events

 Monday, January 7, 2019

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப்பணியை பாராட்டி,அவரை கவுரவிக்கும் விதத்தில் இளையராஜா75 என்கிற நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இந்நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் ...

IIayaraja 75

Read More


 Saturday, January 5, 2019

பொன்னியின் செல்வன்' என்ற கல்கி எழுதிய காலத்தால் அழியாத காவிய நூலை தழுவி திரைப்படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.'செக்க சிவந்த வானம்' வெற்றிப்ப ...

'பொன்னியின் செல்வன்'

Read More


 Friday, January 4, 2019

சிம்புவுக்கு தீவிரமாக மணப்பெண் தேடிவருகிறார்கள் அவரது அப்பா டி.ராஜேந்தரும்,அம்மா உஷா ராஜேந்தரும் அவர்கள் எதிர்பார்க்கிற மாதிரி பெண் இதுவரை அமையவில்லை.அதனால்,"எனக்கு திருமணமே வேண்டாம்...இப்படிய ...

சிம்புக்கு தீவிர மணப்பெண் வேட்டை!

Read More


 Thursday, January 3, 2019

இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை தான்  அடுத்து இயக்கவுள்ளார். இப்படத்தில் உலகநாயகன் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர், மேலும் சில நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடந்துவருக ...

இந்தியன் 2 கைவிடப்பட்டுவிட்டதா? படக்குழு விளக்கம்

Read More


 Saturday, December 29, 2018

‘பேட்ட’ டிரெய்லர் வெளியானது
இப்படத்தில் சூப்பர் ஸ்டார்,திரிஷா,சிம்ரன் விஜய்சேதுபதி,சசிகுமார், பாபிசிம்ஹா ஆகியோர் நடித்துள்ளார்கள். இத்திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவிருக ...

Rajini

Read More


Top