Cine Events

விஜய் சேதுபதியின் ஆதங்கம்.

Tags: Vijay Sethupathi   
Slug: Vijay sethupathis favorvijay sethupathis favor

கீ" படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த நிகழிச்சியில் விஜய் சேதுபதி சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்களின் நிஜ வாழ்க்கையை பற்றி அனைவரையும் கவரும் விதத்தில் பேசியிருந்தார். சினிமாகாரர்களை தரம் தாழ்த்தி பேசுகிறவர்கள் சினிமாவிற்கு வந்து ஒரு படம் எடுத்து பாருங்கள் அப்போது தெரியும் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்களுக்குரிய பிரச்னைகள். ஒரு படம் எடுத்து முடிப்பதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது. படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளரை பாராட்ட வேண்டும் அந்த படம் ஓடுமா இல்லையா என்று தெரியாமல் ஒரு வெற்றியை  நம்பி அதிக அளவில் முதலீடு செய்கிற தயாரிப்பாளரின் தைரியத்தை பாராட்ட வேண்டும். தொடர்ந்து நான்கு படம் ஓடவில்லை என்றால் யாரும் யார் விட்டு பக்கமும்  வரவே மாட்டார்கள். வெற்றியடைந்து ஓடிக்கொண்டிருந்தால் தான்  இங்கு மதிப்பு. நாம்  சோர்ந்து போனால் இந்த இடத்திற்கு இன்னொருவன் வருவான் என்று ஆவேசத்தை வெளிபடுத்தினார்

   

sub news
Posted By
sumithra

Saturday, January 20, 2018

Other Cine Events

 Thursday, January 18, 2018

எம்.ஜி.ஆர். 1973ம் ஆண்டு தயாரித்து,நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படம் மிக பெரிய வசூலை சந்தித்தது. இந்த படத்தின் இறுதியில் விரைவில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்று அவர் டைட்டில் கார்டு போட்டார். இந்த படத்தின் இரண்டாம் படத்தை கிழக்கு ஆப்பிரிக்காவில் எடுக்க நினைந்திருந்தார் ஆனால் அவர் அதற்கு பிறகு அரசியலில் ஈடுபட்டதால் அது நடக்கவில்லை. இதனை தற்போது அனிமேஷன் படமாக தயாரிக்கிறார்கள். இந ...


 Monday, January 8, 2018

Nimir is the most awaited movie acted by Udhayanidhi Stalin, Namita Pramod and Partvatii Nair. The megaphone for this project is wielded by Director Priyardarshan. The exciting news for the fans by makers was, will be released this evening. This evening 6 pm the trailer will be released in the web. The trailer will give a clear picture of what the film is about.

This film is distribut ...


 Saturday, January 6, 2018

தென்னிந்திய  நடிகர் சங்கத்தின் நட்சத்திர  விழா  நாளை  நடைபெற உள்ளதால்  இதில் கலந்து கொள்ள சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் மலேசியா  சென்றுள்ளார்.  மலேசியாவில் அவருக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில்   மலேசிய  பிரதமர்  நஜிப்  ரசாக்யை   அவர்களை சற்றுமுன் ரஜினிகாந்த் சந்தித்தார்.  லைகா &nbs ...


 Friday, January 5, 2018

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் சார்பில்  சென்னை கலைவாணன் அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி அவருடன் நடித்த ஹீரோயினிகள்  தங்களது மலரும் நினைவுகளை பகிந்து கொண்டனர். அவர்களுக்கு  நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவருடன் பணியாற்றிய  இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், பாடலாசிரியர் ஆகியோருக்கு பதக்கம் அணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது. பல்கலை கழக ...


 Friday, January 5, 2018

The grand nadigar  sangam event  titled  natchathira   vizha on Malaysia all kollywood stars  are set to descend. Names as rajinikanth, kamal Hassan, suriya, vikaram, karthi, sivakarthikeyan, vijay sethupathi, vishal, arya, jiva, jayam ravi and dhanush along with khushbu, varu sarathkumar, janani iyer, bindu madhavi and gayathri  among others .

While ...


Top