Cine Gossips

உதவிய நடிகரின் மேல் பாலியல் புகார்!

Tags: #Gossips   
Slug: Actor actress metoo

கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார் அந்த நடிகை. அவர் தற்சமயம் உடல்நிலை சரியில்லாத காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் அவர் தவிப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து அவரது சகோதரி பண உதவி செய்யும்படி திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்தார். இதற்கிடையில் கன்னட நடிகர் ஒருவர் அவருக்கு சிகிச்சைக்காக பணஉதவி செய்தார். பின்பு அந்த நடிகை உடல்நிலை தெரிவந்த பின் அந்த நடிகரின்  மேல் காவல்துறையில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் ப்னுதி செய்துவிட்டு பிறகு தன்னுடைய செல்போனுக்கு தவறான மெசேஜ் அனுப்புவதும் ஆபாச வீடியோக்கள் அனுப்பினார் என அவர் மீது புகார் அளித்துள்ளாராம். அந்த நடிகர் தலையில் அடித்துக்கொண்டாராம் இவருக்கு போய் உதவியது தவறு என்று. இருந்தாலும் நெருப்பில்லாமல் புகையாது என்பதையும் நாம் அறிவோம். 

sub news
Posted By
anis

Tuesday, March 12, 2019

Other Cine Gossips

 Saturday, March 9, 2019

ஹன்ஸ் நடிகைக்கு திடீரென்று கோலிவுட்டில் பட வாய்ப்பு குறைந்துவிட்டது. அதற்கு என்ன காரணம் என்று துப்பறியும் பணியில் தன் தாய்க்குலத்தை முடுக்கிவிட்டுள்ள அவர்கள், சம்பள பிரச்னை காரணமாக இருக்குமோ என்ற அ ...

#Gossips

Read More


 Wednesday, March 6, 2019

படுகவர்ச்சியான காட்சிகளையும், இரட்டை அர்த்த வசனங்களையும் உள்ளடக்கிய இந்த படம், ரூ.12 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது. (படத்துக்கு ஆன மொத்த செலவே ரூ.3 கோடிதான்.) படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கி ...

#Gossips

Read More


 Friday, February 22, 2019

வம்பு நடிகர் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். இதில் இவருக்கு ஜோடியாக ராசியான நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். நடிகையும் நடிக்க ஒப்புக்கொண்டு, படப்பிடிப்புக்காக காத்திருக்கிறாராம். இ ...

#Gossips

Read More


 Friday, February 22, 2019

பீரியட் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ், மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை, தொடர்ந்து படங்களில்  நடித்துவந்தவர் சரியான வாய்ப்புகள் இல்லாததால் குத்துப்பாடல்களுக்கு நடனமாடி வந்தார்.  ...

#Gossips

Read More


 Friday, February 15, 2019

கலகலப்பான படத்தில் அறிமுகமாகி, பின்னர் காசு, பணம் என ஆட்டம் போட்ட காமெடி நடிகருக்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததாம். சமீபத்தில் முன்னணி நடிகர் ஒருவரின் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில ...

#Gossips

Read More


Top