Cine Gossips

நடிகைக்கு பின்னால் இருந்து செயல்படும் நடிகர் !

Tags: Gossips   
Slug: Actor from behind actress

அந்த இளம் ஜோடி தங்களுக்கு இடையேயான காதலை முறித்துக் கொண்டது போல் வெளியில் ‘சீன்’ போட்டாலும், உள்ளுக்குள் அவர்கள் இடையே காதல் ரகசியமாக தொடர்கிறதாம். நடிகையின் சம்பளம் உள்பட அவர் நடிக்க வேண்டிய படத்தையும் நடிகரே முடிவு செய்கிறாராம். ஏறக்குறைய நடிகையின் ஆலோசகர் போல் செயல்படுகிறாராம் நடிகர். அரசியல் குடும்பத்தை சேர்ந்த நாயகன் நடிக்கும் ஒரு புதிய படத்துக்காக அந்த நடிகையை கேட்டபோது, ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேள் என்று உத்தரவிட்டவர், நடிகர்தானாம். அவ்வளவு சம்பளம் தர முடியாது என்று தயாரிப்பாளர் சொன்னதும், சம்பளத்தை குறைத்து நான் நடிக்க முடியாது என்று சொல்லிவிடு என்று நடிகையின் பின்னால் இருந்து நடிகையை இயக்குபவரும் நடிகர்தானாம்.

sub news
Posted By
anis

Monday, May 6, 2019

Other Cine Gossips

 Monday, May 6, 2019

இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவரான லால் நடிகர், சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகளை கடந்துவிட்டது. இருந்தாலும், தற்போதைய இளம் நாயகர்களுக்கு சவால் விடும் வகையில் வித்தியாசமான, அதிரடியான கதாபாத ...

Gossips

Read More


 Monday, May 6, 2019

அங்காடி பட நடிகைக்கும், அஞ்சாத நடிகைக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறதாம். இருவருக்கும் சண்டைகள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார்களாம். தற்போது இனிப்பு கடை நடிகையின் விளம்பர பட ...

Gossips

Read More


 Wednesday, April 17, 2019

தமிழ்நாட்டில் பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பேய் படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன. பேய் வேடங்களில் நடிக்க எல்லா கதாநாயகிகளும் தயாராக இருக்கிறார்கள். இந்த நிலையில், ஒரே ஒரு நாயகி மட் ...

Gossips

Read More


 Wednesday, April 17, 2019

நான்கெழுத்து நடிகை திரையுலக்கு வந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் சளைக்காமல் நடித்து வருகிறார். புதுசு புதுசாக புதுமுகங்கள் வந்து இறங்கி கொண்டிருப்பதால், போட்டியை சமாளிக்க சம்பளத்தை குறைத ...

Gossips

Read More


 Wednesday, April 17, 2019

அந்த மூன்றெழுத்து நடிகர், வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறவில்லை. இருப்பினும் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறார். சமீபகாலமாக இவர் தனக்கு ஜோடியாக, ‘நம்பர்-1 ...

Gossips

Read More


Top