Cine Gossips

கட்சி ஆரம்பித்து கடனில் தவிக்கும் வில்லன் நடிகர் !

Tags: Gossips   
Slug: Actor gossip

தனி கட்சி நடத்தும் அந்த நடிகர் கடன் பிரச்சனையில் சிக்கித்தவிக்கிறாராம். இருக்கிற கடனை தெரிகிற அளவிற்கு பெரும் தொகை கொடுத்தால் தேசிய கட்சியில் இணைந்து விடும் முடிவில் இருக்கிறாராம். இதனால் பக்கத்து மாநிலத்தில் பொறுப்பில் இருக்கும் ஒருவர் மூலமாக பேச்சுவார்த்தை ஆரம்பித்து இருக்கிறாராம்.

sub news
Posted By
anis

Thursday, February 13, 2020

Other Cine Gossips

 Monday, February 3, 2020

பீரியட் படங்களை இயக்கியவர் அந்த இயக்குனர், இவர் இயக்கிய படத்தில் நடித்தபோது இவருக்கும் ஆடை நடிகை இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். முதலில் இந்த திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்ப ...

Gossips

Read More


 Tuesday, January 28, 2020

மலையாளத்தில் கண்ணடித்து மிகவும் பிரபலமான நடிகை புகழின் உச்சிக்கு சென்றாராம். அந்த படத்தின் இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களிடம் என்னை வைத்து புரமோசன்கள் செய்யுங்கள் என்று அவரே கூறினாராம். ...

Gossips

Read More


 Monday, January 13, 2020

சின்னத்திரையில் பிரபலமாக இருந்த அந்த நடிகை தனது முயற்சியால் பெரியத்திரைக்கு சென்றார். அங்கே சில இரண்டாவது கதாநாயகியாக நடித்துவந்தார். பின்பு அந்த இயக்குனரின் பார்வை பட்டு இயக்குனருடன் சேர்ந்து நடிக ...

Gossips

Read More


 Wednesday, January 8, 2020

அப்பா நடிகரின் சாயலை அப்படியே உரித்து வைத்து இருப்பது போல, அவரது நடிப்பும் வாரிசு நடிகருக்கு இயற்கையாகவே இருக்கிறது. முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், நல்ல நடிகர் என்ற பெயரை ...

Gossips

Read More


 Tuesday, December 31, 2019

தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் தனக்கென தனி மார்க்கெட் வைத்திருப்பவர் அந்த இளம் நடிகர். தனது புதிய படத்தில் எப்படியும் அந்த பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான் அது. இதற்காக பா ...

Gossips

Read More


Top