Cine Gossips

'அட்வான்ஸ்' வாங்கி கல்லாகட்டும் நடிகர்!

Tags: #Gossips   
Slug: Actor gossips

தன்னை தேடி வரும் எல்லா தயாரிப்பாளர்களிடமும் இரண்டெழுத்து நாயகன், `அட்வான்ஸ்' தொகையை வாங்கி குவிக்கிறாராம். ஆனால், ஒப்புக்கொண்டபடி அவர் நடிப்பதில்லை. அதுபற்றி கேட்பதற்கு சென்றால், அவரை பார்க்க முடிவதில்லை என்று சில தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள். 'அந்த நடிகர் நடிப்பதாக கூறி, 'அட்வான்ஸ்'சை வாங்கும்போதே 'இந்த படத்தில் நடிக்க கூடாது'' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டுதான் 'செக்'கை வாங்குவார். அவர் நினைத்த மாதிரியே அந்த படத்தில் நடிக்காமல், டிமிக்கி கொடுத்து விடுவார்'' என்று ஒரு தயாரிப்பு நிர்வாகி கூறுகிறார்!

sub news
Posted By
anis

Friday, February 1, 2019

Other Cine Gossips

 Wednesday, January 30, 2019

மூன்றெழுத்து இளம் நாயகனுக்கு மணப்பெண் தேடுவதில் பெற்றோர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். மணப்பெண் ரொம்ப உயரமாக இருக்க கூடாது, வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும், ஜாதகம் பொருந்த வேண்டும், இ ...

#Gossips

Read More


 Friday, January 25, 2019

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவரான பிரபல மூன்றெழுத்து நடிகைக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லையாம். திருமணம் பற்றி கேள்வி கேட்டாலே, ‘டென்ஷன்’ ஆகிற அந்த நடிகை, இப்போது திருமணத்துக்க ...

#Actress

Read More


 Wednesday, January 23, 2019

பழைய தலைநகரின் பெயரில் திரைக்கு வந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், அந்த நடிகை. அவருடைய பூர்வீகம் கேரளா. வளர்ந்ததும், படித்ததும், மும்பையில். படப்பிடிப்பு இல்லை யென்றால் இவர் வெளிநாட்டுக்கு பறந ...

#Actress

Read More


 Friday, January 18, 2019

கதாநாயகியாக இருந்து கவர்ச்சி நடிகையாக மாறிய இரண்டெழுத்து நடிகை ஏற்கனவே சொந்த படம் தயாரித்தார். அந்த படம் தோல்வி அடைந்து விட்டது. துவண்டு போகாத அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழி பட ...

#Actress

Read More


 Saturday, January 12, 2019

நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து இருக்கும் நடிகை, முன்னணி நடிகையான இவர், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டும் நடித்து வந்தாராம். சமீபத்தில் விஸ்வாசமான படத்தில் தல நடிகருடன் நடிக்க சம்மதித்தா ...

#Actress

Read More


Top