Cine Gossips

அகல கால் வைத்து காணாமல் போன நடிகை !

Tags: Gossips   
Slug: Actress gossip

மலையாளத்தில் கண்ணடித்து மிகவும் பிரபலமான நடிகை புகழின் உச்சிக்கு சென்றாராம். அந்த படத்தின் இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களிடம் என்னை வைத்து புரமோசன்கள் செய்யுங்கள் என்று அவரே கூறினாராம். அனைவரும் புகழ்ந்து புகழ்ந்து பேச நடிகைக்கு ஓவர் கெத்து வந்துவிட்டதாம். படம் வெளியாகி சரியாக ஓடாததால் நடிகை நொந்து போனாராம். மாறாக இந்த படத்திற்குப் பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்க வில்லையாம். ஓவர் பில்டப் கொடுத்தால் இப்படித்தான் நடக்கும் என்று மலையாள திரையுலகில் பலரும் பேசி வருகிறார்களாம்.

sub news
Posted By
anis

Tuesday, January 28, 2020

Other Cine Gossips

 Monday, January 13, 2020

சின்னத்திரையில் பிரபலமாக இருந்த அந்த நடிகை தனது முயற்சியால் பெரியத்திரைக்கு சென்றார். அங்கே சில இரண்டாவது கதாநாயகியாக நடித்துவந்தார். பின்பு அந்த இயக்குனரின் பார்வை பட்டு இயக்குனருடன் சேர்ந்து நடிக ...

Gossips

Read More


 Wednesday, January 8, 2020

அப்பா நடிகரின் சாயலை அப்படியே உரித்து வைத்து இருப்பது போல, அவரது நடிப்பும் வாரிசு நடிகருக்கு இயற்கையாகவே இருக்கிறது. முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், நல்ல நடிகர் என்ற பெயரை ...

Gossips

Read More


 Tuesday, December 31, 2019

தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் தனக்கென தனி மார்க்கெட் வைத்திருப்பவர் அந்த இளம் நடிகர். தனது புதிய படத்தில் எப்படியும் அந்த பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான் அது. இதற்காக பா ...

Gossips

Read More


 Wednesday, December 18, 2019

தெலுங்கு நடிகரை காதலித்து சமீபத்தில் மனது கொண்டார் அந்த காத்தாடி நடிகை. பெரிய வீட்டு மருமகளாக ஆன பிறகு ம் திரைப்படங்களில் நடித்துவந்தார். திருமணத்திற்கு முன்பை விட பின்புதான் அதீத கைவரிசையை நடித்தா ...

Gossips

Read More


 Friday, December 13, 2019

தொடந்து சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டுவரும் அந்த மகள் நடிகை மீது அந்த பெரிய நடிகரின் ரசிகர்கள் மிகுந்த கோபத்துடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்துள்ளார் அந்த நடி ...

Gossips

Read More


Top