Cine Gossips

திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நடிகை!

Tags: #Actress   
Slug: Actress marraige

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவரான பிரபல மூன்றெழுத்து நடிகைக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லையாம். திருமணம் பற்றி கேள்வி கேட்டாலே, ‘டென்ஷன்’ ஆகிற அந்த நடிகை, இப்போது திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டாராம். மாப்பிள்ளை பற்றி அவர் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லையாம். அம்மாவுக்கு பிடித்து இருந்தால் போதும். அவங்க சொல்கிற மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள தயார் என்று கூறிவிட்டாராம். அதனால், நடிகையின் தாயார், மாப்பிள்ளை வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கிறாராம். இப்போதாவது சம்மதம் சொன்னாரே.

sub news
Posted By
anis

Friday, January 25, 2019

Other Cine Gossips

 Wednesday, January 23, 2019

பழைய தலைநகரின் பெயரில் திரைக்கு வந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், அந்த நடிகை. அவருடைய பூர்வீகம் கேரளா. வளர்ந்ததும், படித்ததும், மும்பையில். படப்பிடிப்பு இல்லை யென்றால் இவர் வெளிநாட்டுக்கு பறந ...

#Actress

Read More


 Friday, January 18, 2019

கதாநாயகியாக இருந்து கவர்ச்சி நடிகையாக மாறிய இரண்டெழுத்து நடிகை ஏற்கனவே சொந்த படம் தயாரித்தார். அந்த படம் தோல்வி அடைந்து விட்டது. துவண்டு போகாத அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழி பட ...

#Actress

Read More


 Saturday, January 12, 2019

நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து இருக்கும் நடிகை, முன்னணி நடிகையான இவர், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டும் நடித்து வந்தாராம். சமீபத்தில் விஸ்வாசமான படத்தில் தல நடிகருடன் நடிக்க சம்மதித்தா ...

#Actress

Read More


 Thursday, January 10, 2019

சில இளம் ஹீரோயின்களுக்கு புதுப்பட வாய்ப்பு கிடைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதால், வசதியாக வாழ என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறார்களாம். இந்நிலையில், பிறரது வீட்டு திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற் ...

#Actress

Read More


 Thursday, January 10, 2019

கோலிவுட்டில் சக நடிகைகளிடம் அதிகம் கடலைபோடுபவர், திருமணமே செய்துகொள்ளாமல் தனது நண்பன் நடிகருக்கு திருமணம் நிச்சயமான பிறகுதான் தனக்கு திருமணம் நடக்கும் என்று சொல்லி வந்த நடிகர், இப்போது தன் திருமணத் ...

# gossips

Read More


Top