Cine Gossips

மண வாழ்க்கை தோல்வியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கும் நடிகை!

Tags: Gossips   
Slug: Actress who is still recovering from a failed marriage

இயக்குனரை காதலித்து திருமணம் செய்து பிறகு விவாகரத்து செய்த களனி  நடிகை, தற்போது சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். ஆனாலும், பொருளாதார பிரச்னையால் மிகவும் கஷ்டப்படுவதாக, அவருக்கு நெருக்கமான சிலர் சொல்கின்றனர். எனவே, மறுமணம் செய்து கொள்ளும்படி அவரை வற்புறுத்துகிறார்களாம். ஆனால், முதல் மண வாழ்க்கை தோல்வியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கும் நடிகை, இனி தன் வாழ்க்கையில் மறுமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டாராம்.

sub news
Posted By
anis

Tuesday, September 3, 2019

Other Cine Gossips

 Tuesday, September 3, 2019

நடனப்புயல் நடிகருடன் அந்த இளம் நடிகைக்கு நட்பு முற்றிவிட்டதாம். அதனால், எந்த இடத்தில் ஷூட்டிங் நடந்தாலும், நடிகருடன் நட்பு பாராட்ட, அவர் இருக்கும் இடத்துக்கே பிளைட் டிக்கெட் புக் பண்ண சொல்லி வற்புற ...

Gossips

Read More


 Friday, August 23, 2019

தமிழிலில் ஓரிரண்டு படங்ககளில் நடித்தாலும் இந்த நடிகைக்கென ரசிகர் கூட்டம் தனியாக உள்ளது. இவர் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்। இந்நிலையில் வெளிநாட்டு தொழிலதிபருடன் காதல் ஏற்பட்டது. இதற்கு அவரது தாய் வி ...

Gossips

Read More


 Tuesday, August 20, 2019

‘பதி’ நடிகர் ஓய்வே இல்லாமல் நடிக்கும் அளவுக்கு படங்கள் வைத்து இருக்கிறார்.‘பதி’ நடிகர் நடித்து வெளிவரும் பெரும்பாலான படங்கள் வெற்றி பெறுவதால், அவருக்கு சாப்பிடவும், தூங்கவும ...

Gossips

Read More


 Tuesday, August 20, 2019

ரொமாண்டிக் படங்களுக்கு பெயர்போன இயக்குனர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அசுர நடிகரை வைத்து படம் இயக்கினாராம். இந்த படமும் ஆக்‌ஷன் கலந்த காதல் படமாக உருவாகியதாம். இயக்குனரும் இப்படத்தை திட்டமிட் ...

Gossips

Read More


 Monday, August 12, 2019

தமிழ்-மலையாளம் ஆகிய 2 மொழிகளில் தயாராகும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மலையாள வாரிசு நடிகர். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தேசியவிருது நடிகையிடம் பேச்சுவார்த்தை நட ...

Gossips

Read More


Top