Cine Gossips

நிலங்களாக வாங்கி குவிக்கும் பரட்டை தலை காமெடி நடிகர் !

Tags: Gossips   
Slug: Comedy actor to buy land

பரட்டை தலையுடன் இருக்கும் இரண்டெழுத்து நகைச்சுவை நடிகர் காட்டில் விடாத அடைமழை பெய்து வருகிறதாம். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அந்த நடிகர் ஏராளமான புது படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். 3 ‘ஷிப்ட்’களில் நடித்து வருகிறாராம். “சம்பாதிக்கிற பணத்தை வேறு எங்கும் முதலீடு செய்யாதே நிலத்தில் முதலீடு செய்” என்று அவருக்கு நண்பர்கள் யோசனை சொன்னார்களாம். இதை பின்பற்றும் அந்த நடிகர் நிலங்களாக வாங்கி குவிக்கிறாராம். சம்பாதிக்கிற பணத்தை நிலத்தில் முதலீடு செய்கிறாராம்.

sub news
Posted By
anis

Friday, September 27, 2019

Other Cine Gossips

 Thursday, September 26, 2019

பார்க்க பெரிய அழகி இல்லை ஆனால் அழகான நடிகை அவர். நல்ல நடிப்புத் திறமை இருந்தும் தனிப்பட்ட பிரச்சனைகளால் அவரின் கெரியர் பெரிய அளவுக்கு வரவில்லை. நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவரால் முன்ன ...

Gossips

Read More


 Wednesday, September 25, 2019

இரண்டு பெயர்களை கொண்ட நடிகை தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறாராம். இதுவரை இவர் நடித்த 2 படங்களுமே சக்கை போடு போட்டதாம். அதுவே இவருக்கு இப்போது தலைவலியாக மாறி இருக்கிறதாம். அவர் 2 படங்களுமே டியர் ந ...

Gossips

Read More


 Wednesday, September 4, 2019

முன்னணி நடிகைகளில் ஒருவரான அந்த நம்பர் 1 நடிகை பிரபல ஹீரோக்கள் தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்கின்றனர். ஒவ்வொரு படம் முடிந்தபிறகும் அதை ரசிகர்களிடம் பிரபலப்படுத்த புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகி ...

Gossips

Read More


 Tuesday, September 3, 2019

இயக்குனரை காதலித்து திருமணம் செய்து பிறகு விவாகரத்து செய்த களனி  நடிகை, தற்போது சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். ஆனாலும், பொருளாதார பிரச்னையால் மிகவும் கஷ்டப்படுவதாக, அவருக்கு நெருக் ...

Gossips

Read More


 Tuesday, September 3, 2019

நடனப்புயல் நடிகருடன் அந்த இளம் நடிகைக்கு நட்பு முற்றிவிட்டதாம். அதனால், எந்த இடத்தில் ஷூட்டிங் நடந்தாலும், நடிகருடன் நட்பு பாராட்ட, அவர் இருக்கும் இடத்துக்கே பிளைட் டிக்கெட் புக் பண்ண சொல்லி வற்புற ...

Gossips

Read More


Top