Cine Gossips

பெரிய நடிகருக்கு மகளாக நடித்தது தவறு என யோசிக்கும் மகள் நடிகை !

Tags: Gossips   
Slug: Daughter of the actress who thinks that it is wrong to act as the daughter of the great actor

தொடந்து சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டுவரும் அந்த மகள் நடிகை மீது அந்த பெரிய நடிகரின் ரசிகர்கள் மிகுந்த கோபத்துடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்துள்ளார் அந்த நடிகை என்னை எதற்காக கட்டுப்படுத்துகிறார்கள், ஒரு நடிகையென்றால் எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டியது வரும்தானே என நடிகை கேட்கிறாராம். தொடந்து அந்த பெரிய நடிகருக்கு மகளாக நடித்ததால்தான் அக்கறையாக அறிவுரை சொல்கிறார்கள், ரசிகர்களில் அன்பு தொல்லையால் தனது எதிர் காலமே பாதிக்க பட்டு விடுமோ என அஞ்சுகிறாராம் நடிகை. மேலும் அவருக்கு மகளாக நடித்தது தவறு என யோசிக்குமளவுக்கு புலம்பி வருகிறாராம் அந்த குழந்தை நடச்சத்திரம்.

sub news
Posted By
anis

Friday, December 13, 2019

Other Cine Gossips

 Tuesday, December 10, 2019

இளம் இயக்குனர் டாப் ஹீரோவுக்கு கதை சொல்லி ஓகே வாகி தயாரிப்பாளரும் முடிவாகி பல கோடி சம்பளமும் பேசி அட்வான்சும் வாங்கின பிறகு எல்லாம் காய் கூடி வரும்பொழுது தடைபோட்டு விட்டாராம் அந்த வாரிசு நடிகர். கர ...

Gossips

Read More


 Tuesday, December 10, 2019

தொடர் தோல்விகளால் மிகவும் நொந்து போயிருக்கிறாராம் பிரபல நடிகை. இனி கதையை நம்பி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம் அவர்களின் ஜாதகத்தை வைத்து தனக்கு செட் ஆக ...

Gossips

Read More


 Saturday, November 23, 2019

சினிமா உலகில் வெளிப்படையாகவே கிளுகிளுப்பான விஷயங்கள் நிறைய நடக்கும். சிலர் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்ததெல்லாம் அனைவரும் அறிந்ததே. திரையில் மிகவும் அப்பாவி போன்ற மாயை ஏற்படுத்தி விட்டு பின்னால் ...

Gossips

Read More


 Thursday, November 7, 2019

கடந்த சில நாட்களாகவே சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் சினிமாவில் நுழைந்து டாப் நடிகைகளாக வலம் வர துவங்கியுள்ளனர். இந்த ட்ரெண்ட் இப்போது அதிகரித்து வரும் நிலையில். பிரபல சீரியல் ஒன்றில் ...

Gossips

Read More


 Wednesday, November 6, 2019

தமிழ் ரசிகர்களிடையே எப்பொழுதும் இந்த நடிகைக்கு மவுசு உண்டு. ஆனால் தற்பொழுது கைவசம் படங்கள் இல்லை. தமிழ் மற்றும் தெலுங்கில் கொடிகட்டி பறந்தவர். உடல் எடை பிரச்சனையால் புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் இர ...

Gossips

Read More


Top