Cine Gossips

ஆடை நடிகை விவாகரத்திற்கு அசுர நடிகர் தான் கரணம் - தயாரிப்பாளர் வேதனை தகவல் !

Tags: Gossips   
Slug: Divorce of the costume actress producer information

பீரியட் படங்களை இயக்கியவர் அந்த இயக்குனர், இவர் இயக்கிய படத்தில் நடித்தபோது இவருக்கும் ஆடை நடிகை இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். முதலில் இந்த திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள், பின்னர் ஒப்புக் கொண்டனர். ஆனால் திருமணமான வேகத்தில் இருவரும்  விவாகரத்து பெற்றுவிட்டனர். இதுகுறித்துஇயக்குனரின் தந்தை அவரும் ஒரு தயாரிப்பாளர், இந்த விவகாரம் குறித்து தெரிவிக்கையில், திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க வேண்டாம் என்று தான் நடிகை முடிவு செய்திருந்தார். ஆனால் அசுர நடிகர் தான் தயாரித்த படத்தில் அவரை நடிக்க வைத்தார். அதன் பிறகே நடிகை மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். இது தான் இருவரும்  பிரிய முக்கிய காரணம் என்று தயாரிப்பாளர் வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.

sub news
Posted By
anis

Monday, February 3, 2020

Other Cine Gossips

 Tuesday, January 28, 2020

மலையாளத்தில் கண்ணடித்து மிகவும் பிரபலமான நடிகை புகழின் உச்சிக்கு சென்றாராம். அந்த படத்தின் இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களிடம் என்னை வைத்து புரமோசன்கள் செய்யுங்கள் என்று அவரே கூறினாராம். ...

Gossips

Read More


 Monday, January 13, 2020

சின்னத்திரையில் பிரபலமாக இருந்த அந்த நடிகை தனது முயற்சியால் பெரியத்திரைக்கு சென்றார். அங்கே சில இரண்டாவது கதாநாயகியாக நடித்துவந்தார். பின்பு அந்த இயக்குனரின் பார்வை பட்டு இயக்குனருடன் சேர்ந்து நடிக ...

Gossips

Read More


 Wednesday, January 8, 2020

அப்பா நடிகரின் சாயலை அப்படியே உரித்து வைத்து இருப்பது போல, அவரது நடிப்பும் வாரிசு நடிகருக்கு இயற்கையாகவே இருக்கிறது. முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், நல்ல நடிகர் என்ற பெயரை ...

Gossips

Read More


 Tuesday, December 31, 2019

தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் தனக்கென தனி மார்க்கெட் வைத்திருப்பவர் அந்த இளம் நடிகர். தனது புதிய படத்தில் எப்படியும் அந்த பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான் அது. இதற்காக பா ...

Gossips

Read More


 Wednesday, December 18, 2019

தெலுங்கு நடிகரை காதலித்து சமீபத்தில் மனது கொண்டார் அந்த காத்தாடி நடிகை. பெரிய வீட்டு மருமகளாக ஆன பிறகு ம் திரைப்படங்களில் நடித்துவந்தார். திருமணத்திற்கு முன்பை விட பின்புதான் அதீத கைவரிசையை நடித்தா ...

Gossips

Read More


Top