Cine Gossips

முன்னணி நடிகையின் ரகசிய திருமணம்!

Tags: #esther noyal   
Slug: Esther noyal marriage

நான்ஈ படத்தில் நானியுடன் நடித்திருந்தவர் நோயல், இவர், நடிப்பதை விட பாடுவதை தான் பிரதான தொழிலாக வைத்திருப்பவர்.இவரும் தமிழில் மீன் குழம்பும் மண்பானையும் படத்தின் நடிகையும் தெலுங்கு, கன்னடத்தில் முன்னணி நடிகையுமான எஸ்தரும் கடந்த சில வருடங்களாக யாருக்கும் தெரியாமல் காதலித்து வந்தனர்.இதையடுத்து நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள சர்ச்சில் திடீரென ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களது திருமணத்துக்கு நடிகர் நடிகையர் யாரும் அழைக்கப்படவில்லை.இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட ப்பட்டுள்ளது.

sub news
Posted By
saran

Tuesday, January 8, 2019

Other Cine Gossips

 Monday, January 7, 2019

பாலிவுட்டில் மீ டூ புகார் எழுவதற்கு முன்பே அது குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் அந்த நடிகை. சில பெரிய ஆட்கள் மீது பாலியல் புகார் தெரிவித்ததுடன் ஆதாரங்களையும் வெளியிட்டார்.இந்நிலையில் தான் அவர் ...

# Me too

Read More


 Wednesday, January 2, 2019

தமிழில் தற்போது கால் பதித்துள்ள நடிகை ஒருவர் முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகளை எளிதாகக் கைப்பற்றி வருகிறார். அண்டை மாநிலத்தை சேர்ந்த அழகுப் பதுமையான அந்தநடிகை  அவ்வூரின் முன்னணி நடிகையாகவே இர ...

ilam nadigaiku adithadhu yogam

Read More


 Wednesday, December 12, 2018

சென்னை: ஒரு நடிகை பட வாய்ப்புக்காக வாய் கூசாமல் பொய் சொல்கிறார். அண்டை மாநிலத்தில் இருந்து வந்து சென்னையில் தங்கி தமிழ் படங்களில் நடித்து வருகிறார் அந்த நடிகை. வளர்ந்து வரும் நடிகையான அவர் ஏற்கனவே ...

actress

Read More


 Tuesday, March 27, 2018

நடிகை டாப்சி தமிழில் "ஆடுகளம்"  படத்தில் பிரபலமாகி, ஆரம்பம்,காஞ்சனா 2,வைராஜா வை என தொடர்ந்து நடித்தார். அதற்கு பிறகு தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு நிற ...

Tapsee, Aadukalam, Kanchana, Vai Raja Vai

Read More


 Monday, March 26, 2018

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை தான் காதலிப்பதாக இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் அடிக்கடி இருவரும் சேர்ந்து வெளிநாட்டிற்கு சென்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இயணய்யாத ...

Vignesh Shivan, nayanthara, Love, Father, Mother

Read More


Top