Cine Gossips

கதாநாயகனின் லவ் டார்ச்சர் - புலம்பும் கதாநாயகியின் தாயார் !

Tags: Gossips   
Slug: Hero love torture mother of the mourning heroine

மயூரன் என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி இருவரையும் அழைக்க, கதாநாயகன் வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப மாட்டேன் என்று கதாநாயகியின் அம்மா தடை போடுகிறாராம். தன் மகள் கோடீஸ்வரி என்பதால், தன் பெண்ணை லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதனால் புரமோஷனுக்கு என் பெண் வர மாட்டாள் என்கிறாராம். கதாநாயகி வராத பட்சத்தில் நான் மட்டும் எதற்காக வரவேண்டும் என்று கதாநாயகன் கேள்வி எழுப்புகிறார்.

sub news
Posted By
anis

Wednesday, July 31, 2019

Other Cine Gossips

 Monday, July 29, 2019

தமிழகத்தை சேர்ந்த டீச்சர் நடிகை மலையாள படத்தின் மூலம் பிரபலமானாராம். இவர் தமிழில் ஹோம்லி கேரக்டரில் நடித்த படங்கள் பிளாப் ஆகியதாம். இதையடுத்து கிளாமர் கதைகளுடன் வரும் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர்க ...

Gossips

Read More


 Monday, July 29, 2019

அரிச்சுவடி படிப்பின் பெயர் கொண்ட அரசியல் படத்தின் வெற்றி, இதுவரை காமெடியாக கம்பு சுற்றிக் கொண்டிருந்த அப்படத்தின் ஹீரோவான வாயாடி நடிகரை ஏகத்துக்கும் ஏற்றி விட்டிருக்கிறதாம். கதை சொல்ல வருகிறவர்களிட ...

Gossips

Read More


 Saturday, July 20, 2019

சில நடிகைகள் சில விஷயங்களை வெளிப்படையாக பேச இன்னமும் தயக்கம் காட்டி வரும் நிலையில், பல நடிகைகள் அந்தரங்க விஷயங்களை கூட வெளிப்படையாக பேசி வருகின்றனராம். ஒருவனுக்கு ஒருத்தி அல்லது ஒருத்திக்கு ஒருவன் ...

Gossips

Read More


 Monday, July 15, 2019

ரஜினி, விஜய் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகைக்கு அண்மையில் திருமணம் ஆனதாம். முன்னணி நடிகை பட்டியலில் இடம்பிடித்திருந்த அந்த நடிகை திடீரென்று தனது மார்க்கெட்டை இழந்து பின்னுக்கு தள்ளப்பட்டதால் ...

Gossips

Read More


 Thursday, July 11, 2019

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவமான நடிகரின் அடுத்த படம் ஆரம்பிக்கும் முன்னே பிரச்சனையில் சிக்கியதாம். படத்தின் தயாரிப்பாளர் சிவமான நடிகரின் உதவியை நாடினாராம். பண பிரச்சனையில் சிக்கி ...

Gossips

Read More


Top