Cine Gossips

மக்கள் நாயகனின் யுக்தி!

Tags: #Gossips   
Slug: Makkal nayagan gossip

கதை நன்றாக இருந்தால் நடிகர், புதுமுக இயக்குனர் என்பது பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்  அந்த கதையின் கதாபாத்திரமாகவே தன்னை மாற்றி அதில் ஜொலிப்பவர். நடிகரிடம் கதை சொல்ல தினமும் குறைந்தது 3 டைரக்டர்கள் வருகிறார்களாம். தமிழ் திரையுலகில் இதுவரை வராத கதை என்று ஆரம்பிக்கிறார்களாம். புத்திசாலியான நாயகன் என்பதால், அவர்களை சமாளிப்பதற்காக உடனே நடிக்க சம்மதிப்பதில்லை. நண்பர்களுடன் கலந்து பேசி, அவர்கள் கருத்தை கேட்ட பிறகே நடிக்க சம்மதிக்கிறாராம். தன்னை தேடி வருகிற புதுமுக டைரக்டர்களிடம் இருந்து தப்பிக்க தனது சம்பளத்தை உயர்த்த முடிவு செய்து இருக்கிறாராம்.

sub news
Posted By
anis

Thursday, February 7, 2019

Other Cine Gossips

 Monday, February 4, 2019

வட மாநிலத்திலிருந்து வந்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார் இவர், சாதுவாக தெரிந்தாலும் பயங்கர கோபக்காரியாம். ஒரு முறை தனது தோழியிடம் தவறாக நடக்க முயன்றவரின் சட்டை காலரை இழுத்து ப ...

#Gossips

Read More


 Friday, February 1, 2019

தன்னை தேடி வரும் எல்லா தயாரிப்பாளர்களிடமும் இரண்டெழுத்து நாயகன், `அட்வான்ஸ்' தொகையை வாங்கி குவிக்கிறாராம். ஆனால், ஒப்புக்கொண்டபடி அவர் நடிப்பதில்லை. அதுபற்றி கேட்பதற்கு சென்றால், அவரை பார்க்க ம ...

#Gossips

Read More


 Wednesday, January 30, 2019

மூன்றெழுத்து இளம் நாயகனுக்கு மணப்பெண் தேடுவதில் பெற்றோர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். மணப்பெண் ரொம்ப உயரமாக இருக்க கூடாது, வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும், ஜாதகம் பொருந்த வேண்டும், இ ...

#Gossips

Read More


 Friday, January 25, 2019

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவரான பிரபல மூன்றெழுத்து நடிகைக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லையாம். திருமணம் பற்றி கேள்வி கேட்டாலே, ‘டென்ஷன்’ ஆகிற அந்த நடிகை, இப்போது திருமணத்துக்க ...

#Actress

Read More


 Wednesday, January 23, 2019

பழைய தலைநகரின் பெயரில் திரைக்கு வந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், அந்த நடிகை. அவருடைய பூர்வீகம் கேரளா. வளர்ந்ததும், படித்ததும், மும்பையில். படப்பிடிப்பு இல்லை யென்றால் இவர் வெளிநாட்டுக்கு பறந ...

#Actress

Read More


Top