Cine Gossips

ராசியில்லாத நடிகையென நினைத்த மேக நடிகைக்கு வாய்ப்புகள் அள்ளுகிறதாம்!

Tags: Gossips   
Slug: Mega nadigai gossips

தெலுங்கில் பிரபலமான மேகமான நடிகை, தமிழில் நடித்த படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாம். இதனால், நடிகையை ராசி இல்லாத நடிகை என்றும், இந்த நடிகையை வைத்து படம் எடுத்தால், படம் வெளியாகாது என்றும் பலரும் கூறி வந்தார்களாம். இதனால், வருத்தமடைந்த நடிகைக்கு உச்ச நட்சத்திரம் உடன் நடித்த படம், வம்பு நடிகர் படம், வாரிசு நடிகர் படம் என அடுத்தடுத்து படங்கள் வெளியானதாம். இதைப் பார்த்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அடுத்த படங்களில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறதாம். நடிகைக்கு வாய்ப்புகள் குவிவதை அறிந்த சக நடிகைகள் கூட மேகமான நடிகை மீது பொறாமை பட்டு வருகிறார்களாம்.

sub news
Posted By
anis

Saturday, March 16, 2019

Other Cine Gossips

 Saturday, March 16, 2019

துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடித்த நடிகைக்குத் தொடர்ந்து அதுபோன்ற வேடங்களே தேடி வருகிறதாம். மேலும் படவாய்ப்புகளின்றி ஒரே மாதிரியான வேடங்களில் நடிப்பது அவருக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம். அதனால் ...

Gossips

Read More


 Tuesday, March 12, 2019

ஹர பாடலுக்கு இசையமைத்து மிகவும் பிரபலமானவர் அந்த இசையமைப்பாளர். இவர் தற்போது ஒரு சில படங்களுக்கு இசையமைத்து வருகிறாராம். முன்பெல்லாம் ஒரு படத்தின் புரமோஷனுக்கு தன்னை அழைக்க மாட்டார்களா என்று ஒவ்வொர ...

Gossips

Read More


 Tuesday, March 12, 2019

கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார் அந்த நடிகை. அவர் தற்சமயம் உடல்நிலை சரியில்லாத காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் அவர் தவிப்பதாக கூறப்பட்டது. இதுகுற ...

Gossips

Read More


 Saturday, March 9, 2019

ஹன்ஸ் நடிகைக்கு திடீரென்று கோலிவுட்டில் பட வாய்ப்பு குறைந்துவிட்டது. அதற்கு என்ன காரணம் என்று துப்பறியும் பணியில் தன் தாய்க்குலத்தை முடுக்கிவிட்டுள்ள அவர்கள், சம்பள பிரச்னை காரணமாக இருக்குமோ என்ற அ ...

Gossips

Read More


 Wednesday, March 6, 2019

படுகவர்ச்சியான காட்சிகளையும், இரட்டை அர்த்த வசனங்களையும் உள்ளடக்கிய இந்த படம், ரூ.12 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது. (படத்துக்கு ஆன மொத்த செலவே ரூ.3 கோடிதான்.) படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கி ...

Gossips

Read More


Top