Cine Gossips

சினிமா பைனான்சியர் ஆதாரங்களை வெளியிட்ட நடிகை

Tags: Me too   
Slug: Metoo actress financier

பாலியல் புகாரை அள்ளிவீசியபடி இருக்கும் நடிகை அண்மையில் தன் வீட்டில் புகுந்து சினிமா ஃபைனான்சியர் சுப்பிரமணியன் ரகளை செய்ததாக போலிசில் புகார் அளித்திருந்தார். மேலும் பத்திரிக்கையாளர்களிடத்தில் வீட்டு கண்ணாடிகளை சுப்பிரமணியன் உடைத்ததோடு, தன்னுடைய ஆடைகளை பிடித்து இழுத்து ரகளை செய்ததாகவும் கூறியிருந்தார். இதனையடுத்து இப்போது வீட்டில் நடந்த சம்பவத்துக்கு ஆதாரமாக சிசிடிவி கேமிரா வீடியோ பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

sub news
Posted By
anis

Thursday, March 28, 2019

Other Cine Gossips

 Saturday, March 16, 2019

தெலுங்கில் பிரபலமான மேகமான நடிகை, தமிழில் நடித்த படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாம். இதனால், நடிகையை ராசி இல்லாத நடிகை என்றும், இந்த நடிகையை வைத்து படம் எடுத்தால், படம் வெளியாகாது என்றும் பலரும ...

Gossips

Read More


 Saturday, March 16, 2019

துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடித்த நடிகைக்குத் தொடர்ந்து அதுபோன்ற வேடங்களே தேடி வருகிறதாம். மேலும் படவாய்ப்புகளின்றி ஒரே மாதிரியான வேடங்களில் நடிப்பது அவருக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம். அதனால் ...

Gossips

Read More


 Tuesday, March 12, 2019

ஹர பாடலுக்கு இசையமைத்து மிகவும் பிரபலமானவர் அந்த இசையமைப்பாளர். இவர் தற்போது ஒரு சில படங்களுக்கு இசையமைத்து வருகிறாராம். முன்பெல்லாம் ஒரு படத்தின் புரமோஷனுக்கு தன்னை அழைக்க மாட்டார்களா என்று ஒவ்வொர ...

Gossips

Read More


 Tuesday, March 12, 2019

கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார் அந்த நடிகை. அவர் தற்சமயம் உடல்நிலை சரியில்லாத காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் அவர் தவிப்பதாக கூறப்பட்டது. இதுகுற ...

Gossips

Read More


 Saturday, March 9, 2019

ஹன்ஸ் நடிகைக்கு திடீரென்று கோலிவுட்டில் பட வாய்ப்பு குறைந்துவிட்டது. அதற்கு என்ன காரணம் என்று துப்பறியும் பணியில் தன் தாய்க்குலத்தை முடுக்கிவிட்டுள்ள அவர்கள், சம்பள பிரச்னை காரணமாக இருக்குமோ என்ற அ ...

Gossips

Read More


Top