Cine Gossips

வாரிசுடன் நடிக்க மறுக்கும் தேசிய விருது நடிகை !

Tags: Gossips   
Slug: National award actress refuses to act with successor

தமிழ்-மலையாளம் ஆகிய 2 மொழிகளில் தயாராகும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மலையாள வாரிசு நடிகர். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தேசியவிருது நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்தது. முதலில் சம்மதம் தெரிவித்தவர் பின்னர் ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதித்தாராம். ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து அவரை நடிக்க வைப்பதா? அல்லது குறைந்த சம்பளத்துக்கு சம்மதிக்கும் வேறு நடிகையை நடிக்க வைக்கலாமா? என்று பட தயாரிப்பாளர் யோசித்து வருகிறார்!
 

sub news
Posted By
anis

Monday, August 12, 2019

Other Cine Gossips

 Saturday, August 10, 2019

இன்னும் மணமகனாக பெரிய மீன் எதுவும் சிக்கவில்லையாம். அருந்ததி நடிகை தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து வருகிறார். பெரிய மீன் எப்போது சிக்கி எப்போது திருமணத்தை நடத்துவது என்று பெருமூச்சு விடுகிறார்கள ...

Gossips

Read More


 Wednesday, July 31, 2019

மயூரன் என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி இருவரையும் அழைக்க, கதாநாயகன் வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப மாட்டேன் என்று கதாநாயகியின் அம்மா ...

Gossips

Read More


 Monday, July 29, 2019

தமிழகத்தை சேர்ந்த டீச்சர் நடிகை மலையாள படத்தின் மூலம் பிரபலமானாராம். இவர் தமிழில் ஹோம்லி கேரக்டரில் நடித்த படங்கள் பிளாப் ஆகியதாம். இதையடுத்து கிளாமர் கதைகளுடன் வரும் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர்க ...

Gossips

Read More


 Monday, July 29, 2019

அரிச்சுவடி படிப்பின் பெயர் கொண்ட அரசியல் படத்தின் வெற்றி, இதுவரை காமெடியாக கம்பு சுற்றிக் கொண்டிருந்த அப்படத்தின் ஹீரோவான வாயாடி நடிகரை ஏகத்துக்கும் ஏற்றி விட்டிருக்கிறதாம். கதை சொல்ல வருகிறவர்களிட ...

Gossips

Read More


 Saturday, July 20, 2019

சில நடிகைகள் சில விஷயங்களை வெளிப்படையாக பேச இன்னமும் தயக்கம் காட்டி வரும் நிலையில், பல நடிகைகள் அந்தரங்க விஷயங்களை கூட வெளிப்படையாக பேசி வருகின்றனராம். ஒருவனுக்கு ஒருத்தி அல்லது ஒருத்திக்கு ஒருவன் ...

Gossips

Read More


Top