Cine Gossips

நயன்தாராவிற்கு காதலர் இருப்பது உறுதி....

Tags: Vignesh Shivan    nayanthara    Love    Father    Mother   
Slug: Nayantara is committed to being a lover

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை தான் காதலிப்பதாக இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் அடிக்கடி இருவரும் சேர்ந்து வெளிநாட்டிற்கு சென்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இயணய்யாதளத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் விருது வாங்கிய இவர் தான் விருது வாங்குவதற்கு காரணமாக இருந்த அம்மா, அப்பா, சகோதரர், காதலருக்கு நன்றி என தெரிவித்துக்கொண்டார். இதனால் அவருக்கு காதலர் இருப்பதை உறுதி செய்துள்ளார். எனவே விரைவில் திருமணம் செய்து கொள்வார்  என எதிர்பார்க்கப்படுகிறது.Lover

sub news
Posted By
sumithra

Monday, March 26, 2018

Other Cine Gossips

 Friday, March 23, 2018

நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஸ்பைடர்,தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பின் தன்  மார்க்கெட் உயரும் என நினைத்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விஜய் மற்றும் மகேஷ்பாபு பட வாய்ப்புகள் பறிபோன வருத்த ...

Rakul Preet Singh, Spyder, Theeran Adhigaaram Ondru, Mobile App

Read More


 Thursday, March 22, 2018

ராதிகா ஆப்தே தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து பிரபலமானார். அவருக்கு தமிழ் படங்கள் இல்லை என்றாலும், ஹிந்தியில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நடிகைகளுக்கு பாலி ...

Radhika Apte, twitter, Instagram

Read More


 Wednesday, March 21, 2018

நடிகை ஸ்ரேயா பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளனர். சமீபத்தில் அவருக்கு ரஷியாவை  சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோச்செவ்வை காதலிப்பதாகவும், ஆனால் இப்போது திருமணம் செய்துகொள்ள மாட்டேன் ...

, shriya, marriage, Love, Udaipur

Read More


 Tuesday, March 20, 2018

நடிகை சுஷ்மிதா சென் முன்னாள் உலக அழகியாக இருந்து தமிழில் நாகார்ஜுனா உடன் "ரட்சகன் " படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல மொழிகளில் இந்தியா முழுக்க நடித்துள்ள இவருக்கு   ...

Sushmita Sen, Tattoo, Instagram

Read More


 Saturday, March 17, 2018

இந்தி நடிகர்கள் சிலர் உடன் நடிக்கும்  நடிகர்களை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். இதே போல் கரீனா கபூரும் நடிகர் சயீப் அலிகானும் ஏற்கனவே காதல் திருமணம் செய்து ஒரு குழந்தையும் பெற் ...

Alia Bhatt, Kareena Kapoor, Ranbir Kapoor, Saif Ali Khan

Read More


Top