Cine Gossips

இனி குத்துப் பாடல்களுக்கு ஆட மாட்டேன் - நடிகையின் அதிரடி!

Tags: #Gossips   
Slug: No item dance only acting

பீரியட் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ், மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை, தொடர்ந்து படங்களில்  நடித்துவந்தவர் சரியான வாய்ப்புகள் இல்லாததால் குத்துப்பாடல்களுக்கு நடனமாடி வந்தார். 'டைரக்டரின் விருப்பத்தின் பேரில் அந்தப் பாடலுக்கு ஒப்புக் கொண்டேன். மக்கள் மனதில் பதிவது மாதிரி விதவிதமான கேரக்டர்களில் நடிக்கணும் இனி தான் குத்துப் பாடல்களுக்கு ஆடக் கூடாது என்று முடிவு செய்துள்ளதாக கூறினார்.

sub news
Posted By
anis

Friday, February 22, 2019

Other Cine Gossips

 Friday, February 15, 2019

கலகலப்பான படத்தில் அறிமுகமாகி, பின்னர் காசு, பணம் என ஆட்டம் போட்ட காமெடி நடிகருக்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததாம். சமீபத்தில் முன்னணி நடிகர் ஒருவரின் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில ...

#Gossips

Read More


 Wednesday, February 13, 2019

இரண்டு ஜோடிகளும் தலா ஒரு படத்தில் இணைந்து இருக்கிறார்கள். அந்த நட்பை 2 ஜோடிகளும் புதிய படங்கள் மூலம் புதுப்பிக்க விரும்புகிறார்கள். அதில், ஒரு கதாநாயகன் இரண்டு கடவுள்களின் பெயர்களை கொண்டவர். இவர் த ...

#Gossips

Read More


 Saturday, February 9, 2019

கவர்ச்சியாக நடித்து சலிப்பு ஏற்பட்டு விட்டது. ரசிகர்களும் என்னை கவர்ச்சியாக பார்த்து சலிப்படைந்து இருப்பார்கள். எனவே இனிமேல் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்றும்  குணச்சித்திர வேடங்களில் நடிப்பது ...

#Gossips

Read More


 Thursday, February 7, 2019

கதை நன்றாக இருந்தால் நடிகர், புதுமுக இயக்குனர் என்பது பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்  அந்த கதையின் கதாபாத்திரமாகவே தன்னை மாற்றி அதில் ஜொலிப்பவர். நடிகரிடம் கதை சொல்ல தினமும் குறைந்தது 3 டைரக்ட ...

#Gossips

Read More


 Monday, February 4, 2019

வட மாநிலத்திலிருந்து வந்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார் இவர், சாதுவாக தெரிந்தாலும் பயங்கர கோபக்காரியாம். ஒரு முறை தனது தோழியிடம் தவறாக நடக்க முயன்றவரின் சட்டை காலரை இழுத்து ப ...

#Gossips

Read More


Top