Cine Gossips

ராதிகா ஆப்தே நீச்சல் உடை புகைப்படம்....

Tags: Radhika Apte    twitter    Instagram   
Slug: Radhika apte again pose with swim dress

ராதிகா ஆப்தே தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து பிரபலமானார். அவருக்கு தமிழ் படங்கள் இல்லை என்றாலும், ஹிந்தியில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் இருந்து வருவதாகவும், தமிழ்ப்படங்களில் நடித்தபோது ஒரு நடிகர் தன் காலை வருடியதாகவும்,கோபத்தில் அவரை அறைந்ததாகவும் சமீபத்தில் தெரிவித்தார். இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை  இன்ஸ்டிராகிராம், டுவிட்டரில் வெளியிடுவார். தற்போது நீச்சல் உடையணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளவட்ட ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

sub news
Posted By
sumithra

Thursday, March 22, 2018

Other Cine Gossips

 Wednesday, March 21, 2018

நடிகை ஸ்ரேயா பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளனர். சமீபத்தில் அவருக்கு ரஷியாவை  சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோச்செவ்வை காதலிப்பதாகவும், ஆனால் இப்போது திருமணம் செய்துகொள்ள மாட்டேன் ...

, shriya, marriage, Love, Udaipur

Read More


 Tuesday, March 20, 2018

நடிகை சுஷ்மிதா சென் முன்னாள் உலக அழகியாக இருந்து தமிழில் நாகார்ஜுனா உடன் "ரட்சகன் " படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல மொழிகளில் இந்தியா முழுக்க நடித்துள்ள இவருக்கு   ...

Sushmita Sen, Tattoo, Instagram

Read More


 Saturday, March 17, 2018

இந்தி நடிகர்கள் சிலர் உடன் நடிக்கும்  நடிகர்களை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். இதே போல் கரீனா கபூரும் நடிகர் சயீப் அலிகானும் ஏற்கனவே காதல் திருமணம் செய்து ஒரு குழந்தையும் பெற் ...

Alia Bhatt, Kareena Kapoor, Ranbir Kapoor, Saif Ali Khan

Read More


 Friday, March 16, 2018

நடிகை ராதிகா ஆப்தே தமிழ் படங்களில் குடும்ப பாங்காக சேலை கட்டி நடித்து, இந்தி, ஆங்கில படங்களில் டாப்லெஸ், பாட்டம்லெஸ் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.அவர் சமீபத்தில் பாலியல் ...

Kabali, Radhika Apte, Hindi , Saree, English

Read More


 Thursday, March 15, 2018

நடிகை தீபிகா படுகோன், வரும் அனைத்து நிகழ்ச்சிக்கும் அரைகுறை ஆடை அணிந்து வருகிறார். தற்போது இந்தியாவில் ஹாலிவுட் நடிகர் வின் டீசர் வெளியீட்டு விழாவில் அவர் அரைகுறை ஆடை அணிந்து சென்று உள்ளார் ...

, Rajini, Kochadaiyaan, Deepika Padukone, Vin Diesel

Read More


Top