Cine Gossips

ரகுல் ப்ரீத் சிங் தானே களமிறங்கி உள்ளார்...

Tags: Rakul Preet Singh    Spyder    Theeran Adhigaaram Ondru    Mobile App   
Slug: Rakul preet singh with new idea

நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஸ்பைடர்,தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பின் தன்  மார்க்கெட் உயரும் என நினைத்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விஜய் மற்றும் மகேஷ்பாபு பட வாய்ப்புகள் பறிபோன வருத்தத்துடன் உள்ள அவர் தயாரிப்பாளர்களுடன் தானே பேச தயாராகி விட்டார்.முன்னதாக மொபைல் 'ஆப் ஒன்றை ரஷ்ய நிறுவன உதவியுடன் துவங்கி அதில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடி தன் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

sub news
Posted By
sumithra

Friday, March 23, 2018

Other Cine Gossips

 Thursday, March 22, 2018

ராதிகா ஆப்தே தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து பிரபலமானார். அவருக்கு தமிழ் படங்கள் இல்லை என்றாலும், ஹிந்தியில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் இருந்து வருவதாகவும், தமிழ்ப்படங்களில் நடித்தபோது ஒரு நடிகர் தன் காலை வருடியதாகவும்,கோபத்தில் அவரை அறைந்ததாகவும் சமீபத்தில் தெரிவித்தார். இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை  இன்ஸ ...


 Wednesday, March 21, 2018

நடிகை ஸ்ரேயா பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளனர். சமீபத்தில் அவருக்கு ரஷியாவை  சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோச்செவ்வை காதலிப்பதாகவும், ஆனால் இப்போது திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்றும் தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் தவறானது என்று அவரும் அவரது அம்மாவும் கூறினார்கள். தற்போது உதய்பூரில் அவருக்கு அவரது காதலருக்கு ரகசிய திருமணம் நடந்ததாகவும் ,நெருங்கிய உறவினர்களை  மட்டும் ...


 Tuesday, March 20, 2018

நடிகை சுஷ்மிதா சென் முன்னாள் உலக அழகியாக இருந்து தமிழில் நாகார்ஜுனா உடன் "ரட்சகன் " படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல மொழிகளில் இந்தியா முழுக்க நடித்துள்ள இவருக்கு  சமீப காலமாக நடிக்கும்  வாய்ப்பு இல்லை. ஆனால்  இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டீவாக இருந்து தனது கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் தனது இடுப்பில் டாட ...


 Saturday, March 17, 2018

இந்தி நடிகர்கள் சிலர் உடன் நடிக்கும்  நடிகர்களை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். இதே போல் கரீனா கபூரும் நடிகர் சயீப் அலிகானும் ஏற்கனவே காதல் திருமணம் செய்து ஒரு குழந்தையும் பெற்றெடுத்துள்ளனர். அதன் பிறகு அனுஷ்கா சர்மா சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லியை காதல் திருமணம் செய்து கொண்டார். இதே போல் தற்போது இந்தி நடிகர் ரன்பிரும் ஆலியா பட்டும் பிரம்மாஸ்திரா என்ற ப ...


 Friday, March 16, 2018

நடிகை ராதிகா ஆப்தே தமிழ் படங்களில் குடும்ப பாங்காக சேலை கட்டி நடித்து, இந்தி, ஆங்கில படங்களில் டாப்லெஸ், பாட்டம்லெஸ் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.அவர் சமீபத்தில் பாலியல் தொந்தரவு தருபவர்கள் என்று பொத்தாம்பொதுவாக ஒரு கருத்து தெரிவித்து, தற்போது தென்னிந்திய படங்களில் நடித்தபோது படப்பிடிப்பில் பெயரிட்டதா ஒரு நடிகர் சிலிமிஷம் செய்ததாகவும் அவரை "பளார்" என்று அரை ...


Top