Cine Gossips

திருமணத்திற்கு தயாராகும் நான் கடவுள் நடிகர்!

Tags: # gossips   
Slug: Ready to married

கோலிவுட்டில் சக நடிகைகளிடம் அதிகம் கடலைபோடுபவர், திருமணமே செய்துகொள்ளாமல் தனது நண்பன் நடிகருக்கு திருமணம் நிச்சயமான பிறகுதான் தனக்கு திருமணம் நடக்கும் என்று சொல்லி வந்த நடிகர், இப்போது தன் திருமணத்துக்கு தயாராகிவிட்டதாக வீட்டில் சொல்லிவிட்டாராம். இந்நிலையில், அவர் கரம் பிடிக்கப்போவது கடைசியாக அவரது படத்தில் ஜோடி சேர்ந்த நடிகைதான் என கோடம்பாக்கத்தில் பேச்சு நிலவுகிறது. இது பற்றி யாராவது கேட்டால் நடிகர் வாயை மூடி விடுகிறாராம். தனக்கு நெருங்கிய ஹீரோ நண்பர்களிடம் கூட தனது திருமணம் குறித்து பேசுவதில்லையாம்.

sub news
Posted By
saran

Thursday, January 10, 2019

Other Cine Gossips

 Wednesday, January 9, 2019

அந்த நித்திய நடிகையிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள் எல்லாருமே 2 -வது, 3 -வது  ஹீரோயின் கதாபாத்திரங்கள் தான் தருகிறார்களாம் எனக்கென்ன குறைச்சல்? எங்கிட்டே அழகு இல்லையா? இளமை இல்லையா? நான் ஹீரோ ...

#Actress

Read More


 Wednesday, January 9, 2019

தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் வீரமான நடிகையாக நடித்துவந்தவர் சமீபத்தில் வெளியான படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாம். இதைப் பார்த்த பல இயக்க ...

#Actress

Read More


 Tuesday, January 8, 2019

நான்ஈ படத்தில் நானியுடன் நடித்திருந்தவர் நோயல், இவர், நடிப்பதை விட பாடுவதை தான் பிரதான தொழிலாக வைத்திருப்பவர்.இவரும் தமிழில் மீன் குழம்பும் மண்பானையும் படத்தின் நடிகையும் தெலுங்கு, கன்னடத்தில் முன் ...

#esther noyal

Read More


 Monday, January 7, 2019

பாலிவுட்டில் மீ டூ புகார் எழுவதற்கு முன்பே அது குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் அந்த நடிகை. சில பெரிய ஆட்கள் மீது பாலியல் புகார் தெரிவித்ததுடன் ஆதாரங்களையும் வெளியிட்டார்.இந்நிலையில் தான் அவர் ...

# Me too

Read More


 Wednesday, January 2, 2019

தமிழில் தற்போது கால் பதித்துள்ள நடிகை ஒருவர் முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகளை எளிதாகக் கைப்பற்றி வருகிறார். அண்டை மாநிலத்தை சேர்ந்த அழகுப் பதுமையான அந்தநடிகை  அவ்வூரின் முன்னணி நடிகையாகவே இர ...

ilam nadigaiku adithadhu yogam

Read More


Top