Cine Gossips

பேய் வேடத்தில் நடிக்க மறுத்த நடிகை !

Tags: Gossips   
Slug: Refuce act in goast role

தமிழ்நாட்டில் பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பேய் படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன. பேய் வேடங்களில் நடிக்க எல்லா கதாநாயகிகளும் தயாராக இருக்கிறார்கள். இந்த நிலையில், ஒரே ஒரு நாயகி மட்டும் பேய் வேடம் போட மறுக்கிறார். அந்த நாயகி கேரளாவை சேர்ந்தவர். யானை படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு வந்தவர். பேயாக நடிப்பதற்கு வந்த 2 பட வாய்ப்புகளை, “வேண்டாம்” என்று அவர் மறுத்து விட்டாராம்!

sub news
Posted By
anis

Wednesday, April 17, 2019

Other Cine Gossips

 Wednesday, April 17, 2019

நான்கெழுத்து நடிகை திரையுலக்கு வந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் சளைக்காமல் நடித்து வருகிறார். புதுசு புதுசாக புதுமுகங்கள் வந்து இறங்கி கொண்டிருப்பதால், போட்டியை சமாளிக்க சம்பளத்தை குறைத ...

Gossips

Read More


 Wednesday, April 17, 2019

அந்த மூன்றெழுத்து நடிகர், வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறவில்லை. இருப்பினும் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறார். சமீபகாலமாக இவர் தனக்கு ஜோடியாக, ‘நம்பர்-1 ...

Gossips

Read More


 Wednesday, April 10, 2019

முன்னணி கதாநாயகர்களில், இரண்டெழுத்தில் பெயரை கொண்டவரும் ஒருவர். அவர் நடித்து இம்மாதம் திரைக்கு வர இருந்த படம், தேர்தல் காரணமாக தள்ளிப்போய் விட்டதாம்.படத்தின் தயாரிப்பாளர் தேர்தலில் போட்டியிடுவதால், ...

Gossips

Read More


 Wednesday, April 10, 2019

டி.வி. நிகழ்ச்சி மூலம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘சித்திர’ நடிகை கதாநாயகியாக நடிப்பதை விட, ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதில் அதிக கவனம் செலுத்துகிறார். தாநாயகியாக நடிக்க வேண்டும ...

Gossips

Read More


 Thursday, March 28, 2019

பாலியல் புகாரை அள்ளிவீசியபடி இருக்கும் நடிகை அண்மையில் தன் வீட்டில் புகுந்து சினிமா ஃபைனான்சியர் சுப்பிரமணியன் ரகளை செய்ததாக போலிசில் புகார் அளித்திருந்தார். மேலும் பத்திரிக்கையாளர்களிடத்தில் வீட்ட ...

Me too

Read More


Top