Cine Gossips

முன்னணி நடிகையின் தயக்கம் !

Tags: Gossips   
Slug: Reluctant of lead actress

மாயமான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைக்கு வாழ்க்கை வரலாற்று படம் ஒன்று பெரிய அளவில் கைகொடுத்ததாம். அந்த படத்திற்கு பிறகு நடிகையின் பெயரும், மார்க்கெட்டும் விரிந்ததாம். எனினும், அவரது அடுத்தடுத்த படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லையாம். அதன்பிறகு சிறு இடைவேளை எடுத்துக்கொண்ட நடிகை தற்போது வட இந்தியா பக்கம் சென்றுவிட்டாரம். இந்த நிலையில், பிரபல தமிழ் பட இயக்குனர் ஒருவர் தயாரிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். அந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாம். இந்த நிலையில், மற்ற முன்னணி நடிகைகளை போல தானும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிக்க விரும்புகிறாராம். அதேநேரத்தில் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க நடிகை தயக்கம் காட்டுவதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம்.

sub news
Posted By
anis

Saturday, May 25, 2019

Other Cine Gossips

 Thursday, May 16, 2019

‘வாரிசு’ நடிகரான அந்த இளம் கதாநாயகன் சம்பள விஷயத்தில் ஒரு புதிய முடிவுக்கு வந்து இருக்கிறார். ‘வாரிசு’ நடிகர் நடிக்க வேண்டுமானால், தயாரிப்பு செலவுக்கு ரூ.2 கோடியை இவர் கையில ...

Gossips

Read More


 Thursday, May 16, 2019

சுமாராக நடிக்கும் நடிகை ஒருவரும், ரொம்ப சுமாராக நடிக்கும் நடிகை ஒருவரும் கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை என்ற இடத்தை பிடிக்க ஆசைப்படுகிறார்கள். அதில் தவறு இல்லை. திறமையை வளர்த்துக் கொண்டால் யார் வேண் ...

Gossips

Read More


 Monday, May 6, 2019

அந்த இளம் ஜோடி தங்களுக்கு இடையேயான காதலை முறித்துக் கொண்டது போல் வெளியில் ‘சீன்’ போட்டாலும், உள்ளுக்குள் அவர்கள் இடையே காதல் ரகசியமாக தொடர்கிறதாம். நடிகையின் சம்பளம் உள்பட அவர் நடிக்க வ ...

Gossips

Read More


 Monday, May 6, 2019

இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவரான லால் நடிகர், சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகளை கடந்துவிட்டது. இருந்தாலும், தற்போதைய இளம் நாயகர்களுக்கு சவால் விடும் வகையில் வித்தியாசமான, அதிரடியான கதாபாத ...

Gossips

Read More


 Monday, May 6, 2019

அங்காடி பட நடிகைக்கும், அஞ்சாத நடிகைக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறதாம். இருவருக்கும் சண்டைகள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார்களாம். தற்போது இனிப்பு கடை நடிகையின் விளம்பர பட ...

Gossips

Read More


Top