Cine Gossips

ஆர். ஜே நடிகரின் அலப்பறை !

Tags: Gossips   
Slug: Rj actors torture

அரிச்சுவடி படிப்பின் பெயர் கொண்ட அரசியல் படத்தின் வெற்றி, இதுவரை காமெடியாக கம்பு சுற்றிக் கொண்டிருந்த அப்படத்தின் ஹீரோவான வாயாடி நடிகரை ஏகத்துக்கும் ஏற்றி விட்டிருக்கிறதாம். கதை சொல்ல வருகிறவர்களிடமெல்லாம், ‘காமெடி ரோல்னு சொன்னா காதுலேயே போடுவேன். என்னை ஹீரோவா வெச்சி படமெடுக்கிறதா இருந்தா எடுங்க, இல்லேன்னா நாசமா போங்க’ என்று வாயடிக்கிறாராம். நீங்கதான் சார் ஹீரோ என்று கதை சொல்ல ஆரம்பித்தால்,முதல்லே சம்பளத்தை பேசிப்போம் என்று சொல்லிவிட்டு, அவர் சொல்லும் தொகையைக் கேட்டு தொலைதூரத்துக்கு ஓடுகிறார்களாம். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வதெல்லாம் சரிதான். ஆனால், இன்னும் காற்றே அடிக்க ஆரம்பிக்கலையே.

sub news
Posted By
anis

Thursday, June 27, 2019

Other Cine Gossips

 Wednesday, June 19, 2019

‘ஈ’யை வைத்து படம் எடுத்த தெலுங்கு டைரக்டர் இப்போது ஒரு புதிய தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில், ஒரு படுபயங்கரமான சண்டை காட்சி இடம்பெறுகிறது. இந்த ஒரே ஒரு சண்டை காட்சிக்காக ...

Gossips

Read More


 Tuesday, June 18, 2019

வரலாறு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, உடல் எடை கூடியதால் படங்களில் நடிக்காமல் இருந்தாராம். விரதம், இரவு பகலாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை தற்போது குறைத்திருக்கிறாராம். தனது ஒல்லியான உட ...

Gossips

Read More


 Thursday, June 13, 2019

இனிப்பு கடை நடிகை தன் மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள கவர்ச்சி போட்டியில் இறங்கியிருக்கிறாராம். தனது ஒவ்வொரு படம் திரைக்கு வரும்போதும் தன்னை கவர்ச்சி படம் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிடுவதை அவர் ...

Gossips

Read More


 Thursday, June 13, 2019

தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான அயோக்கியமான நடிகை, தற்போது பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகிறாராம். இதற்காக புதுப்புது போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் ...

Gossips

Read More


 Wednesday, May 29, 2019

நன்றாக நடிக்கும் திறன் உள்ளவர் அந்த நடிகை. தனது நடிப்பால் பெரிய ஹீரோக்களையே மிரள வைத்தவர். அவர் வெளியே தைரியமான ஆளாக இருந்தாலும் வீட்டில் காதலர் சொல்படி தான் நடக்கிறாராம். நடிகையின் சார்பில் காதலர் ...

Gossips

Read More


Top