Cine Gossips

ஷகிலாவின் வாழ்க்கை கதை படமா?

Tags:    Mohanlal    Mammootty    Shakeela    Indrajit Lankesh   
Slug: Shakilas life story film

நடிகை ஷகிலா தமிழ், மலையாளம், தெலுங்கு பட உலகில் கவர்ச்சியாக நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் படங்களை அவரின் படங்கள் வசூலில்  வீழ்த்தியது உண்டு. அவர் படங்கள் ஓடிய திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரப்பி வழிந்தது இருக்கும். சாவித்திரியின் வாழ்க்கை கதையை படமாக்கி வருவதுபோல் தற்போது தமிழ்,கன்னடம் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகின்ற இவரின் வாழ்க்கை கதையை படமாக இந்திரஜித் லங்கேஸ் இயக்கி வருகிறார். இதில் அவரின் வேடத்தில் இந்தி நடிகை ரிச்சா சத்தாவை தேர்வு செய்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க திட்டமிட்டு உள்ளனர்.இதே போல் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை "த டர்ட்டி பிக்சர் " என்ற பெயரில் படமானது. அதில் வித்யாபாலன் நடித்து இருந்தார்.அந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தெரிய விருது கிடைத்தது.

sub news
Posted By
sumithra

Friday, March 9, 2018

Other Cine Gossips

 Wednesday, March 7, 2018

நடிகை நயன்தாரா முதலில் நடிகர் சிம்புவை காதலித்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர். அதன் பிறகு நடிகர் பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரை சென்று அதுவும் நடக்கவில்லை. தற்போது இயக்குனர் வ ...

Ajith, Vignesh Shivan, nayanthara, Simbu, Prabhu deva, Kolamavu Kokila

Read More


 Tuesday, February 27, 2018

நடிகை கஸ்தூரி டுவிட்டரில் ரஜினி, கமல்,மற்றும் மறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை பற்றி நக்கலடித்துள்ளார்.அதில் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்க ...

Kamal, Rajini, twitter, Kasthuri, Karthik Subbaraj, Jayalalithaa

Read More


 Thursday, February 15, 2018

"கபாலி" படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே அந்த படத்திற்கு பிறகு ஹிந்தி படங்களில் ஆபாசமாக நடித்துள்ளார். மதுமட்டுமின்றி அவரின் அரைநிர்வாண படங்கள் இணையதளத்தில் பரவி பரப ...

Radhika Apte, Rajini, kaala, Pa. Ranjith, Huma Qureshi

Read More


 Monday, February 12, 2018

பாலிவுட் நடிகை சன்னி லியோன் வடகறி படத்தில் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் பெரிய படத்தின் மூலம் பெரிய பிரபலமான நடிகையாக தனது அடையாளத ...

, Hindi , Tamil, Sunny Leone, Vadivudaiyan, twitter, veerama devi

Read More


 Thursday, February 8, 2018

சிம்பு, மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில்  நடிக்கிறார். இந்த படத்திற்காக தனது உடம்பை சிக்ஸ்பேக் தோற்றத்திற்கு மாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக சிம்புவுக்கும், ஓவியாவிற்கும் காதல் ...

Silambarasan, Santhanam, Mani Ratnam, Oviya, Kanchana 3

Read More


Top