Cine Gossips

ஸ்ரேயா: அம்மாவின் எதிர்ப்பால் ரகசிய திருமணம்...

Tags:    shriya    marriage    Love    Udaipur   
Slug: Shriya secret marriage with moms protest

நடிகை ஸ்ரேயா பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளனர். சமீபத்தில் அவருக்கு ரஷியாவை  சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோச்செவ்வை காதலிப்பதாகவும், ஆனால் இப்போது திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்றும் தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் தவறானது என்று அவரும் அவரது அம்மாவும் கூறினார்கள். தற்போது உதய்பூரில் அவருக்கு அவரது காதலருக்கு ரகசிய திருமணம் நடந்ததாகவும் ,நெருங்கிய உறவினர்களை  மட்டும் அழைத்ததாகவும் கூறியுள்ளார். திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அவரும் அவரது காதலரும் மாலையும், கழுத்துமாக நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவருடைய காதலுக்கு ஸ்ரேயாவின் அம்மா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ரகசிய திருமணம் நடந்தது என தெரிகிறது.

sub news
Posted By
sumithra

Wednesday, March 21, 2018

Other Cine Gossips

 Tuesday, March 20, 2018

நடிகை சுஷ்மிதா சென் முன்னாள் உலக அழகியாக இருந்து தமிழில் நாகார்ஜுனா உடன் "ரட்சகன் " படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல மொழிகளில் இந்தியா முழுக்க நடித்துள்ள இவருக்கு   ...

Sushmita Sen, Tattoo, Instagram

Read More


 Saturday, March 17, 2018

இந்தி நடிகர்கள் சிலர் உடன் நடிக்கும்  நடிகர்களை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். இதே போல் கரீனா கபூரும் நடிகர் சயீப் அலிகானும் ஏற்கனவே காதல் திருமணம் செய்து ஒரு குழந்தையும் பெற் ...

Alia Bhatt, Kareena Kapoor, Ranbir Kapoor, Saif Ali Khan

Read More


 Friday, March 16, 2018

நடிகை ராதிகா ஆப்தே தமிழ் படங்களில் குடும்ப பாங்காக சேலை கட்டி நடித்து, இந்தி, ஆங்கில படங்களில் டாப்லெஸ், பாட்டம்லெஸ் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.அவர் சமீபத்தில் பாலியல் ...

Kabali, Radhika Apte, Hindi , Saree, English

Read More


 Thursday, March 15, 2018

நடிகை தீபிகா படுகோன், வரும் அனைத்து நிகழ்ச்சிக்கும் அரைகுறை ஆடை அணிந்து வருகிறார். தற்போது இந்தியாவில் ஹாலிவுட் நடிகர் வின் டீசர் வெளியீட்டு விழாவில் அவர் அரைகுறை ஆடை அணிந்து சென்று உள்ளார் ...

, Rajini, Kochadaiyaan, Deepika Padukone, Vin Diesel

Read More


 Wednesday, March 14, 2018

நடிகை ஆண்டரியா எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார். கடந்தாண்டு ராம் இயக்கத்தில் தரமணி படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டை பெற்றது. இந்த நிலையில் மகளிர் தினம் தொடர்பா ...

Andrea, Taramani, College

Read More


Top