Cine Gossips

சன்னி லியோன் வெளியிட்ட ஆபாச புகைப்படம்...

Tags:    Hindi    Tamil    Sunny Leone    Vadivudaiyan    twitter    veerama devi   
Slug: Sunny leones porn photo

பாலிவுட் நடிகை சன்னி லியோன் வடகறி படத்தில் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் பெரிய படத்தின் மூலம் பெரிய பிரபலமான நடிகையாக தனது அடையாளத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மெனக்கெட்டு வருகிறார். தற்போது வடிவுடையான் இயக்கும் விரமாதேவி என்ற சரித்திர படத்தில்  நடித்து வருகிறார். அதே சமயம் தனது ஆபாச புகைப்படங்களான ஆனந்த குளியல் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார்.

 

sub news
Posted By
sumithra

Monday, February 12, 2018

Other Cine Gossips

 Thursday, February 8, 2018

சிம்பு, மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில்  நடிக்கிறார். இந்த படத்திற்காக தனது உடம்பை சிக்ஸ்பேக் தோற்றத்திற்கு மாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக சிம்புவுக்கும், ஓவியாவிற்கும் காதல் ...

Silambarasan, Santhanam, Mani Ratnam, Oviya, Kanchana 3

Read More


 Monday, February 5, 2018

நடிகை அமலாபால் சென்னை தி.நகரில் நடன பயிற்சி மையத்தில்  ஒத்திகை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு தொழில் அதிபர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக சென்னை மாம்பலம் காவல் நிலையத் ...

Amala Paul , Nadisar Sangam, Paliyal, Polish, Pukar

Read More


 Friday, February 2, 2018

ரகுல் ப்ரீத் சிங், உங்களுக்கும் ராணாவுக்கும் காதலாமே  என கேட்டால் அவரின் சிவப்பான மூக்கு, மேலும் சிவந்து விடுகிறது. நான் இப்போது தான் திரைப்படத் துறையில் வளர்ந்து கொண்டிருக்கிறேன் இப்ப ...

Karthi , Surya, Rana, Love, Rakul Preet Singh

Read More


 Saturday, December 2, 2017

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களான விஜய் மற்றும் அஜித்துடன் ஜோடி சேர வேண்டும் என்று எல்லா நடிகைகளும் விருப்பப்படுவார்கள். ஒரு சில இளம் நடிகைகள் அவர்களுக்கு தங்கையாக கூட நடிக்க தயார் என்று பல பேட்டிகளில் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்த நடிகை அமலாபால் தற்போது அஜித்துடன் நடிக்க வேண்டும் என்று தனது ஆசையை கூறியுள்ளார். தற்போது அஜித்தின் 58வது படத்தின் நாயகி வ ...


 Wednesday, November 29, 2017

விரைவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ள உலக நாயகன் கமல்ஹாசன் அவர் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவாரா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. இந்நிலையில் கமல் ஆதரவுடன் விஷால் போட்டியிட போவதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.கமல் ஆதரவுடன் நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், மீண்டும் அவர் ஆதரவுடன் ஆர்.க ...


Top