Cine Gossips

சூப்பர் ஸ்டார் பட நடிகை கூறிய அதிரவைக்கும் கருத்து !

Tags: Gossips   
Slug: Super star movie actress

சில நடிகைகள் சில விஷயங்களை வெளிப்படையாக பேச இன்னமும் தயக்கம் காட்டி வரும் நிலையில், பல நடிகைகள் அந்தரங்க விஷயங்களை கூட வெளிப்படையாக பேசி வருகின்றனராம். ஒருவனுக்கு ஒருத்தி அல்லது ஒருத்திக்கு ஒருவன் என்ற பார்முலா பற்றி சூப்பர் ஸ்டார் பட நடிகை கூறிய கருத்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம். திருமணம் ஆன நிலையிலும் பலருடன் காதல் கொள்வதில் அந்த நடிகைக்கு நம்பிக்கை இருக்கிறதாம். ஒரே நேரத்தில் பலரை காதலித்திருக்கிறாராம்.

sub news
Posted By
anis

Saturday, July 20, 2019

Other Cine Gossips

 Monday, July 15, 2019

ரஜினி, விஜய் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகைக்கு அண்மையில் திருமணம் ஆனதாம். முன்னணி நடிகை பட்டியலில் இடம்பிடித்திருந்த அந்த நடிகை திடீரென்று தனது மார்க்கெட்டை இழந்து பின்னுக்கு தள்ளப்பட்டதால் ...

Gossips

Read More


 Thursday, July 11, 2019

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவமான நடிகரின் அடுத்த படம் ஆரம்பிக்கும் முன்னே பிரச்சனையில் சிக்கியதாம். படத்தின் தயாரிப்பாளர் சிவமான நடிகரின் உதவியை நாடினாராம். பண பிரச்சனையில் சிக்கி ...

Gossips

Read More


 Wednesday, July 10, 2019

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் ஒரு முக்கியமான கதாநாயகனாக ரசிகர்களை வசீகரித்து வரும் விஜய நடிகர்  அவர்து தம்பியுடன் பேசுவது இல்லை. சமீபத்தில் தம்பி நடித்த படத்தின் டிரைலர் வெளியீட்ட ...

Gossips

Read More


 Friday, July 5, 2019

உலகமே வியந்து பார்த்த அந்த பிரம்மாண்ட படத்தில் மிரளவைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து உலகப்புகழ் சம்பாதித்தார் அக்கட தேசத்து நடிகர். அந்த படத்தில் அவரின் பிரம்மாண்ட உடல் தோற்றத்தின் மூலம் ஒட்டுமொத்த ...

Gossips

Read More


 Thursday, July 4, 2019

சினிமா பிரபலங்களில் சிலர் தங்கள் பிசியான வாழ்க்கைக்கு நடுவிலும் சமூக விசயங்களிலும் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். பலருக்கும் உதவி புரிய முன் வருகிறார்கள். அதே வேளையில் சில சர்ச்சைகளில் சிக் ...

Gossips

Read More


Top