Cine Gossips

காதலரை கதைகேட்க விட்டு வேடிக்கை பார்க்கும் நடிகை: இது எங்க போய் முடியப் போகுதோ!

Tags: Gossips   
Slug: The actress is kidding in love where is it going to go

நன்றாக நடிக்கும் திறன் உள்ளவர் அந்த நடிகை. தனது நடிப்பால் பெரிய ஹீரோக்களையே மிரள வைத்தவர். அவர் வெளியே தைரியமான ஆளாக இருந்தாலும் வீட்டில் காதலர் சொல்படி தான் நடக்கிறாராம். நடிகையின் சார்பில் காதலர் தான் இயக்குநர்களிடம் கதை கேட்கிறார். கதை கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஸ்க்ரிப்ட் விஷயத்திலும் தலையிடுகிறாராம் காதலர். நடிகையும் காதலர் என்ன சொன்னாலும் சரி, சரி என்று செல்கிறாராம். நல்ல திறமை இருந்தும் சரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காவிட்டால் நிச்சயம் அவரின் கெரியர் அடிவாங்கும். இதை அவர் எவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்கிறாரோ அவருக்கு அது அவ்வளவு நல்லது.

sub news
Posted By
anis

Wednesday, May 29, 2019

Other Cine Gossips

 Saturday, May 25, 2019

காதல் அழிவதில்லை நாயகி மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பதற்காக, முக்கிய நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம். அவருடைய முதல் பட நாயகனிடம், புதிய படங்களில் தனக்காக சிபாரிசு செய்யும்படி கேட்டுக் கொண ...

Gossips

Read More


 Saturday, May 25, 2019

ஒல்லி நடிகருக்கு ஜோடியாக அறிமுகமானாராம் காதல் கொண்ட நடிகை. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மற்ற தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்தாராம். தமிழில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரையே காதலித்து ...

Gossips

Read More


 Saturday, May 25, 2019

மாயமான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைக்கு வாழ்க்கை வரலாற்று படம் ஒன்று பெரிய அளவில் கைகொடுத்ததாம். அந்த படத்திற்கு பிறகு நடிகையின் பெயரும், மார்க்கெட்டும் விரிந்ததாம். எனினும், அவர ...

Gossips

Read More


 Thursday, May 16, 2019

‘வாரிசு’ நடிகரான அந்த இளம் கதாநாயகன் சம்பள விஷயத்தில் ஒரு புதிய முடிவுக்கு வந்து இருக்கிறார். ‘வாரிசு’ நடிகர் நடிக்க வேண்டுமானால், தயாரிப்பு செலவுக்கு ரூ.2 கோடியை இவர் கையில ...

Gossips

Read More


 Thursday, May 16, 2019

சுமாராக நடிக்கும் நடிகை ஒருவரும், ரொம்ப சுமாராக நடிக்கும் நடிகை ஒருவரும் கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை என்ற இடத்தை பிடிக்க ஆசைப்படுகிறார்கள். அதில் தவறு இல்லை. திறமையை வளர்த்துக் கொண்டால் யார் வேண் ...

Gossips

Read More


Top