Cine Gossips

திட்டமிட்டு குடும்ப விழாக்களை தவிர்த்துவரும் காத்தாடி நடிகை !

Tags: Gossips   
Slug: The actress who planned and avoided family celebrations

தெலுங்கு நடிகரை காதலித்து சமீபத்தில் மனது கொண்டார் அந்த காத்தாடி நடிகை. பெரிய வீட்டு மருமகளாக ஆன பிறகு ம் திரைப்படங்களில் நடித்துவந்தார். திருமணத்திற்கு முன்பை விட பின்புதான் அதீத கைவரிசையை நடித்தார். இது குடும்பத்திற்குள் சலசலப்பிற்குள்ளானது. இருந்தாலும் அவ்வளவாக பிஸியாக நடிக்கவில்லை கைவசம் இரண்டு படங்கள் தான் நடித்துவருகிறார். சமீபத்தில் அந்த குடும்பத்தின் இரண்டு முக்கிய விழாக்கள் நடந்தது. அதில் இரண்டிலும் அந்த நடிகையை காணவில்லை. அவரின்  கணவர் மட்டும் கலந்துகொண்டுள்ளார். மிக்பெரி குடும்பத்து மருமகளான நடிகை தனது குடும்ப விழாக்களை திட்டமிட்டு தவிர்த்துவருவது அவரின் ரசிகர்களை முணுமுணுக்கவைத்துள்ளது. 

sub news
Posted By
anis

Wednesday, December 18, 2019

Other Cine Gossips

 Friday, December 13, 2019

தொடந்து சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டுவரும் அந்த மகள் நடிகை மீது அந்த பெரிய நடிகரின் ரசிகர்கள் மிகுந்த கோபத்துடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்துள்ளார் அந்த நடி ...

Gossips

Read More


 Tuesday, December 10, 2019

இளம் இயக்குனர் டாப் ஹீரோவுக்கு கதை சொல்லி ஓகே வாகி தயாரிப்பாளரும் முடிவாகி பல கோடி சம்பளமும் பேசி அட்வான்சும் வாங்கின பிறகு எல்லாம் காய் கூடி வரும்பொழுது தடைபோட்டு விட்டாராம் அந்த வாரிசு நடிகர். கர ...

Gossips

Read More


 Tuesday, December 10, 2019

தொடர் தோல்விகளால் மிகவும் நொந்து போயிருக்கிறாராம் பிரபல நடிகை. இனி கதையை நம்பி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம் அவர்களின் ஜாதகத்தை வைத்து தனக்கு செட் ஆக ...

Gossips

Read More


 Saturday, November 23, 2019

சினிமா உலகில் வெளிப்படையாகவே கிளுகிளுப்பான விஷயங்கள் நிறைய நடக்கும். சிலர் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்ததெல்லாம் அனைவரும் அறிந்ததே. திரையில் மிகவும் அப்பாவி போன்ற மாயை ஏற்படுத்தி விட்டு பின்னால் ...

Gossips

Read More


 Thursday, November 7, 2019

கடந்த சில நாட்களாகவே சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் சினிமாவில் நுழைந்து டாப் நடிகைகளாக வலம் வர துவங்கியுள்ளனர். இந்த ட்ரெண்ட் இப்போது அதிகரித்து வரும் நிலையில். பிரபல சீரியல் ஒன்றில் ...

Gossips

Read More


Top