Cine Gossips

சிவமான நடிகரின் புதிய யுக்தி !

Tags: Gossips   
Slug: The new trick of the siva actor

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவமான நடிகரின் அடுத்த படம் ஆரம்பிக்கும் முன்னே பிரச்சனையில் சிக்கியதாம். படத்தின் தயாரிப்பாளர் சிவமான நடிகரின் உதவியை நாடினாராம். பண பிரச்சனையில் சிக்கி தவிக்கும் தயாரிப்பாளரை காப்பாற்றும் முயற்சியில் சிவமான நடிகர் இறங்கியுள்ளாராம். மேலும் பிரச்சனையை முடித்துவிட்டு படத்தை தானே தயாரிக்க திட்டமிட்டு உள்ளாராம். தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரச்சனையில் சிக்கிய தயாரிப்பாளருக்கு உதவி படத்தை தன்வசப்படுத்தியுள்ளாராம்.

sub news
Posted By
anis

Thursday, July 11, 2019

Other Cine Gossips

 Wednesday, July 10, 2019

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் ஒரு முக்கியமான கதாநாயகனாக ரசிகர்களை வசீகரித்து வரும் விஜய நடிகர்  அவர்து தம்பியுடன் பேசுவது இல்லை. சமீபத்தில் தம்பி நடித்த படத்தின் டிரைலர் வெளியீட்ட ...

Gossips

Read More


 Friday, July 5, 2019

உலகமே வியந்து பார்த்த அந்த பிரம்மாண்ட படத்தில் மிரளவைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து உலகப்புகழ் சம்பாதித்தார் அக்கட தேசத்து நடிகர். அந்த படத்தில் அவரின் பிரம்மாண்ட உடல் தோற்றத்தின் மூலம் ஒட்டுமொத்த ...

Gossips

Read More


 Thursday, July 4, 2019

சினிமா பிரபலங்களில் சிலர் தங்கள் பிசியான வாழ்க்கைக்கு நடுவிலும் சமூக விசயங்களிலும் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். பலருக்கும் உதவி புரிய முன் வருகிறார்கள். அதே வேளையில் சில சர்ச்சைகளில் சிக் ...

Gossips

Read More


 Monday, July 1, 2019

பெரிய முதலாளி நிகழ்ச்சிக்கு முக்கியமான வாரிசு நடிகையும் ஒரு போட்டியாளராக சென்றுள்ளார். ஏற்கனவே அவரது குடும்ப பிரச்சினைகள் ஊரறிந்த கதை தான். நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னரும், அதை மீண்டும் மக்களிடம் ...

Gossips

Read More


 Thursday, June 27, 2019

அரிச்சுவடி படிப்பின் பெயர் கொண்ட அரசியல் படத்தின் வெற்றி, இதுவரை காமெடியாக கம்பு சுற்றிக் கொண்டிருந்த அப்படத்தின் ஹீரோவான வாயாடி நடிகரை ஏகத்துக்கும் ஏற்றி விட்டிருக்கிறதாம். கதை சொல்ல வருகிறவர்களிட ...

Gossips

Read More


Top