Cine Gossips

காலனி நடிகையின் வேதனை

Tags: Gossips   
Slug: The pain of the colonial actress

ஒல்லி நடிகருக்கு ஜோடியாக அறிமுகமானாராம் காதல் கொண்ட நடிகை. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மற்ற தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்தாராம். தமிழில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரையே காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். பின்னர் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டார்களாம்.பின்னர் நாயகி நடிப்பில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்தாராம். இந்த நிலையில், தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறாராம். நாயகியாக மட்டுமில்லாமல், முக்கிய வேடத்திலும் நடிக்கிறாராம். சமீபத்தில் நாயகி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லையாம். இந்த நிலையில், தான் அம்மாவாக நடிக்க தயார், ஆனால், தனது வயதுடைய நடிகர்களுக்கு என்னை அம்மாவாக நடிக்க சொல்வது தான் என்னை எரிச்சலாக்குகிறது என்று நாயகி வேதனையுடன் புழம்பியிருக்கிறாராம்.

sub news
Posted By
anis

Saturday, May 25, 2019

Other Cine Gossips

 Saturday, May 25, 2019

மாயமான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைக்கு வாழ்க்கை வரலாற்று படம் ஒன்று பெரிய அளவில் கைகொடுத்ததாம். அந்த படத்திற்கு பிறகு நடிகையின் பெயரும், மார்க்கெட்டும் விரிந்ததாம். எனினும், அவர ...

Gossips

Read More


 Thursday, May 16, 2019

‘வாரிசு’ நடிகரான அந்த இளம் கதாநாயகன் சம்பள விஷயத்தில் ஒரு புதிய முடிவுக்கு வந்து இருக்கிறார். ‘வாரிசு’ நடிகர் நடிக்க வேண்டுமானால், தயாரிப்பு செலவுக்கு ரூ.2 கோடியை இவர் கையில ...

Gossips

Read More


 Thursday, May 16, 2019

சுமாராக நடிக்கும் நடிகை ஒருவரும், ரொம்ப சுமாராக நடிக்கும் நடிகை ஒருவரும் கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை என்ற இடத்தை பிடிக்க ஆசைப்படுகிறார்கள். அதில் தவறு இல்லை. திறமையை வளர்த்துக் கொண்டால் யார் வேண் ...

Gossips

Read More


 Monday, May 6, 2019

அந்த இளம் ஜோடி தங்களுக்கு இடையேயான காதலை முறித்துக் கொண்டது போல் வெளியில் ‘சீன்’ போட்டாலும், உள்ளுக்குள் அவர்கள் இடையே காதல் ரகசியமாக தொடர்கிறதாம். நடிகையின் சம்பளம் உள்பட அவர் நடிக்க வ ...

Gossips

Read More


 Monday, May 6, 2019

இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவரான லால் நடிகர், சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகளை கடந்துவிட்டது. இருந்தாலும், தற்போதைய இளம் நாயகர்களுக்கு சவால் விடும் வகையில் வித்தியாசமான, அதிரடியான கதாபாத ...

Gossips

Read More


Top