Cine Gossips

பிரம்மாண்ட நடிகர் ஆல் அடையாளமின்றி மெலிந்ததற்கு இது தான் காரணமாம்!

Tags: Gossips   
Slug: This is the reason why the iconic actor is slimmed down

உலகமே வியந்து பார்த்த அந்த பிரம்மாண்ட படத்தில் மிரளவைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து உலகப்புகழ் சம்பாதித்தார் அக்கட தேசத்து நடிகர். அந்த படத்தில் அவரின் பிரம்மாண்ட உடல் தோற்றத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அலறவைத்தார். அந்த படத்தில் கிடைத்த பேராதரவை வைத்து அடுத்தடுத்து புகழ்பெற்ற இயக்குனர்கள் படத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நடிகருக்கு கோலிவுட்டின் பிரபல நடிகையுடன் காதல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் இந்த பிரம்மாண்ட நடிகர் தனது உடல் எடையை ஓவராக குறைத்து மிகவும் ஒல்லியாக இருக்கும் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வந்தார். காரணம் அவருக்கு கிட்னி செயலிழந்துவிட்டது என்றும், அதற்காக தற்போது சிகிச்சை எடுத்து வருவதாகவும் அதனால் தான் அவர் உடல் எடையை இழந்துள்ளார்  என்றும் கூறப்படுகிறது.

sub news
Posted By
anis

Friday, July 5, 2019

Other Cine Gossips

 Thursday, July 4, 2019

சினிமா பிரபலங்களில் சிலர் தங்கள் பிசியான வாழ்க்கைக்கு நடுவிலும் சமூக விசயங்களிலும் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். பலருக்கும் உதவி புரிய முன் வருகிறார்கள். அதே வேளையில் சில சர்ச்சைகளில் சிக் ...

Gossips

Read More


 Monday, July 1, 2019

பெரிய முதலாளி நிகழ்ச்சிக்கு முக்கியமான வாரிசு நடிகையும் ஒரு போட்டியாளராக சென்றுள்ளார். ஏற்கனவே அவரது குடும்ப பிரச்சினைகள் ஊரறிந்த கதை தான். நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னரும், அதை மீண்டும் மக்களிடம் ...

Gossips

Read More


 Thursday, June 27, 2019

அரிச்சுவடி படிப்பின் பெயர் கொண்ட அரசியல் படத்தின் வெற்றி, இதுவரை காமெடியாக கம்பு சுற்றிக் கொண்டிருந்த அப்படத்தின் ஹீரோவான வாயாடி நடிகரை ஏகத்துக்கும் ஏற்றி விட்டிருக்கிறதாம். கதை சொல்ல வருகிறவர்களிட ...

Gossips

Read More


 Wednesday, June 19, 2019

‘ஈ’யை வைத்து படம் எடுத்த தெலுங்கு டைரக்டர் இப்போது ஒரு புதிய தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில், ஒரு படுபயங்கரமான சண்டை காட்சி இடம்பெறுகிறது. இந்த ஒரே ஒரு சண்டை காட்சிக்காக ...

Gossips

Read More


 Tuesday, June 18, 2019

வரலாறு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, உடல் எடை கூடியதால் படங்களில் நடிக்காமல் இருந்தாராம். விரதம், இரவு பகலாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை தற்போது குறைத்திருக்கிறாராம். தனது ஒல்லியான உட ...

Gossips

Read More


Top