Cine Gossips

டாப்சி: ரசிகர்களின் காதல் கடிதம் நெகிழ செய்கிறது....

Tags: Tapsee    Aadukalam    Kanchana    Vai Raja Vai   
Slug: Topsy the love letter of the fan makes tougher

நடிகை டாப்சி தமிழில் "ஆடுகளம்"  படத்தில் பிரபலமாகி, ஆரம்பம்,காஞ்சனா 2,வைராஜா வை என தொடர்ந்து நடித்தார். அதற்கு பிறகு தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு நிறைய பேர் காதல் கடிதங்கள் அனுப்பி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திகிறார்கள். இது குறித்து  அவர் "எனக்கு ரசிகர்களிடம் இருந்து கடிதங்கள் குவிகின்றன. ஒவ்வொரு கடிதத்திலும் அவர்களின் அன்பை பார்க்க முடிகிறது. அதில் ஓரு ரசிகர் எழுதியது என்னை மிகவும் நெகிழ செய்தது. அவர் எழுதிய ஒவ்வொரு வார்த்தையும் கவரும் வகையில் இருந்தது. அதில் "நான்  மது அருந்த மாட்டேன்,மாமிசத்தை தொட மாட்டேன், எல்லாவற்றையும் விட முக்கியமாக நான் மிகவும் தூய்மையானவன், உன்மேல் எனக்கு இருக்கும் அன்பை நிரூபிக்க உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராக இருக்கிறேன். என் மூளையை பரிசோதிக்க மறந்து விடாதே .என் மனதில் முழுமையாக நீதான் இருக்கிறார் " என்று இருந்தது. இது   எனக்கு சிறந்த கடிதம். இந்த கடிதத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

sub news
Posted By
sumithra

Tuesday, March 27, 2018

Other Cine Gossips

 Monday, March 26, 2018

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை தான் காதலிப்பதாக இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் அடிக்கடி இருவரும் சேர்ந்து வெளிநாட்டிற்கு சென்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இயணய்யாதளத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் விருது வாங்கிய இவர் தான் விருது வாங்குவதற்கு காரணமாக இருந்த அம்மா, அப்பா, சகோதரர், காதலருக்கு நன்றி என தெரிவித்துக்கொண்டார். இதனால ...


 Friday, March 23, 2018

நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஸ்பைடர்,தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பின் தன்  மார்க்கெட் உயரும் என நினைத்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விஜய் மற்றும் மகேஷ்பாபு பட வாய்ப்புகள் பறிபோன வருத்தத்துடன் உள்ள அவர் தயாரிப்பாளர்களுடன் தானே பேச தயாராகி விட்டார்.முன்னதாக மொபைல் 'ஆப் ஒன்றை ரஷ்ய நிறுவன உதவியுடன் துவங்கி அதில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடி தன் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் முயற் ...


 Thursday, March 22, 2018

ராதிகா ஆப்தே தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து பிரபலமானார். அவருக்கு தமிழ் படங்கள் இல்லை என்றாலும், ஹிந்தியில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் இருந்து வருவதாகவும், தமிழ்ப்படங்களில் நடித்தபோது ஒரு நடிகர் தன் காலை வருடியதாகவும்,கோபத்தில் அவரை அறைந்ததாகவும் சமீபத்தில் தெரிவித்தார். இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை  இன்ஸ ...


 Wednesday, March 21, 2018

நடிகை ஸ்ரேயா பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளனர். சமீபத்தில் அவருக்கு ரஷியாவை  சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோச்செவ்வை காதலிப்பதாகவும், ஆனால் இப்போது திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்றும் தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் தவறானது என்று அவரும் அவரது அம்மாவும் கூறினார்கள். தற்போது உதய்பூரில் அவருக்கு அவரது காதலருக்கு ரகசிய திருமணம் நடந்ததாகவும் ,நெருங்கிய உறவினர்களை  மட்டும் ...


 Tuesday, March 20, 2018

நடிகை சுஷ்மிதா சென் முன்னாள் உலக அழகியாக இருந்து தமிழில் நாகார்ஜுனா உடன் "ரட்சகன் " படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல மொழிகளில் இந்தியா முழுக்க நடித்துள்ள இவருக்கு  சமீப காலமாக நடிக்கும்  வாய்ப்பு இல்லை. ஆனால்  இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டீவாக இருந்து தனது கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் தனது இடுப்பில் டாட ...


Top