Cine Gossips

அரசியல் எங்கேயெல்லாம், எப்படியெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறது!

Tags: Gossips   
Slug: Where is politics and how it affects

முன்னணி கதாநாயகர்களில், இரண்டெழுத்தில் பெயரை கொண்டவரும் ஒருவர். அவர் நடித்து இம்மாதம் திரைக்கு வர இருந்த படம், தேர்தல் காரணமாக தள்ளிப்போய் விட்டதாம்.படத்தின் தயாரிப்பாளர் தேர்தலில் போட்டியிடுவதால், படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த படத்தின் கதாநாயகன்-கதாநாயகி ஆகிய இருவரும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

sub news
Posted By
anis

Wednesday, April 10, 2019

Other Cine Gossips

 Wednesday, April 10, 2019

டி.வி. நிகழ்ச்சி மூலம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘சித்திர’ நடிகை கதாநாயகியாக நடிப்பதை விட, ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதில் அதிக கவனம் செலுத்துகிறார். தாநாயகியாக நடிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 40 நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும். படம் ஓடவில்லை என்றால் அந்த தோல்வி கதாநாயகியையும் பாதிக்கும். ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்றால் 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும். சம்பள ...


 Thursday, March 28, 2019

பாலியல் புகாரை அள்ளிவீசியபடி இருக்கும் நடிகை அண்மையில் தன் வீட்டில் புகுந்து சினிமா ஃபைனான்சியர் சுப்பிரமணியன் ரகளை செய்ததாக போலிசில் புகார் அளித்திருந்தார். மேலும் பத்திரிக்கையாளர்களிடத்தில் வீட்டு கண்ணாடிகளை சுப்பிரமணியன் உடைத்ததோடு, தன்னுடைய ஆடைகளை பிடித்து இழுத்து ரகளை செய்ததாகவும் கூறியிருந்தார். இதனையடுத்து இப்போது வீட்டில் நடந்த சம்பவத்துக்கு ஆதாரமாக சிசிடிவி கேமிரா வீடியோ பதிவை வெளியிட் ...


 Saturday, March 16, 2019

தெலுங்கில் பிரபலமான மேகமான நடிகை, தமிழில் நடித்த படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாம். இதனால், நடிகையை ராசி இல்லாத நடிகை என்றும், இந்த நடிகையை வைத்து படம் எடுத்தால், படம் வெளியாகாது என்றும் பலரும் கூறி வந்தார்களாம். இதனால், வருத்தமடைந்த நடிகைக்கு உச்ச நட்சத்திரம் உடன் நடித்த படம், வம்பு நடிகர் படம், வாரிசு நடிகர் படம் என அடுத்தடுத்து படங்கள் வெளியானதாம். இதைப் பார்த்த பல தயாரிப்பாளர்கள், இயக் ...


 Saturday, March 16, 2019

துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடித்த நடிகைக்குத் தொடர்ந்து அதுபோன்ற வேடங்களே தேடி வருகிறதாம். மேலும் படவாய்ப்புகளின்றி ஒரே மாதிரியான வேடங்களில் நடிப்பது அவருக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம். அதனால், மார்க்கெட்டை நிலை நிறுத்த இனிமேல் கவர்ச்சிக்கு மாறுவது என்று அவர் முடிவு எடுத்து இருக்கிறார்!

...

 Tuesday, March 12, 2019

ஹர பாடலுக்கு இசையமைத்து மிகவும் பிரபலமானவர் அந்த இசையமைப்பாளர். இவர் தற்போது ஒரு சில படங்களுக்கு இசையமைத்து வருகிறாராம். முன்பெல்லாம் ஒரு படத்தின் புரமோஷனுக்கு தன்னை அழைக்க மாட்டார்களா என்று ஒவ்வொரு சின்ன சின்ன மீடியாக்களை கேட்டு வந்தாராம்.
ஆனால், இப்போது கொஞ்சம் வளர்ந்தவுடன் பெரிய டி.விக்கு மட்டும்தான் போவேன், அதுக்கு வரமாட்டேன், இதுக்கு வரமாட்டேன் என்று ஓவராக கெத்து காட்டுகிறாராம்.&nbs ...


Top