Latest News

33 வருடங்களுக்கு பின் மீண்டும் ‘ஊமை விழிகள்

Tags: Prabhudeva   
Slug: 33 years later again oomai vizhigal

கடந்த 1986ஆம் ஆண்டு ஆபாவாணன் தயாரிப்பில் ஆர்.அரவிந்தராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், கார்த்திக், அருண்பாண்டியன் சந்திரசேகர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் நடிப்பில் ஒரு த்ரில்லர் படம் உருவாகியது. பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய இந்த படம் தமிழின் மிகச்சிறந்த த்ரில்லர் படமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இதே டைட்டிலில் தற்போது ஒரு படம் உருவாகவுள்ளது. ‘ஊமை விழிகள்’ என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்த படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கவுள்ளார். விஎஸ் இயக்கத்தில் தனஞ்செயன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தில் ஒரு கண்ணின் கருவிழியில் பிரபுதேவா இருப்பது போன்று ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இருப்பதால் இந்த படமும் த்ரில்லர் படமாக இருக்கும் என கருதப்படுகிறது.

sub news
Posted By
anis

Tuesday, October 8, 2019

Other Latest News

 Tuesday, October 8, 2019

இயக்குனர் சுந்தர்.சி தயாரிப்பில், ராணா இயக்கத்தில் ஹிப் பாப் தமிழா கதாநாயகனாக நடிக்கும் படம் 'நான் சிரித்தால்'. இசையமைப்பாளரான ஹிப் பாப் தமிழா, இயக்கி, நாயகனாக அறிமுகமான படம் மீசையை முறுக்க ...

Hip pop tamizha aadhi

Read More


 Tuesday, October 8, 2019

தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அசுரன்' தற்போது வெளியாகி உள்ளது. 'அசுரன்' படத்தை தொடர்ந்து, தனு ...

Dhanush

Read More


 Friday, October 4, 2019

முண்டாசுப்பட்டி பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ராட்சசன். சைக்கோ த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் ...

Ratsasan

Read More


 Friday, October 4, 2019

இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஸ்டூடியோ 1-ல் இசையமைத்து வருகிறார். இதற்காக பிரசாத் ஸ்டுடியோ அதிபர் எல் வி பிரசாத் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் தற்போதைய பிரசா ...

ilayaraja

Read More


 Friday, October 4, 2019

இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 50 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர். அதில், மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது ...

Manirathinam

Read More


Top