Latest News

70 புதுமுகங்கள் ஒரே நேரத்தில் அறிமுகமாகும் படம் - சீயான்கள் !

Tags: Chyangal   
Slug: 70 newcomers are simultaneously introducing the film chyangal

சீயான் என்றால் வயதானவர்களை குறிக்கும் மனித உணர்வுகளுக்கு வயது வரம்பே கிடையாது. வாழும் ஒவ்வொரு தருணத்தையும் உணர்வது, வயோதிக பருவத்தில்தான். அப்படி ஒரு தூய்மையான அன்பை அடிப்படையாக வைத்து, ‘சீயான்கள்’ என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் டைரக்டர் வைகறை பாலன். இந்த படத்தில் 70 புதுமுகங்கள் நடித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பயிற்சி அளித்து, ஒத்திகை பார்த்து அதன் பிறகே படப் பிடிப்பை நடத்தினோம். தேனியில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு மலை கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. படக்குழுவினர் அனைவரும் அந்த கிராமத்துக்கு நடந்தே சென்றோம். தினமும் 2 முதல் 3 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடிந்தது.

sub news
Posted By
anis

Tuesday, June 11, 2019

Other Latest News

 Tuesday, June 11, 2019

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். இவர்கள் கூட்டணியில் கிராமப்புற பின்னணியில் தயாராகியுள்ள இந்தப்படத்துக்கான படப்பிடிப்பு நேற்று (ஜூன் 10-ம் தேதி) பூஜையுடன் தொடங்கியது. இந்தத் திரைப்படத்திற்கு க/பெ.ரணசிங்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ...


 Tuesday, June 11, 2019

நடிகர், நாடக ஆசிரியர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர் கிரிஷ் கர்னாட். 1938ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இந்தி, மலையாளம், கன்னடம், தமிழ் என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதலன், ரட்சகன், காதல்மன்னன், ஹேராம், செல்லமே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் கிரிஷ் கர்னாட். சமூக செயற்பாட்டாளரும் ஆவார். கர்னாடக அரசின் ஞானபீட விருதை பெற்றுள்ளார் கர்னாட். கலைத்துறையில் இவரது ...


 Tuesday, June 11, 2019

தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த வடிவேலு இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் சிம்புதேவனை கடுமையாக விமர்சித்து பேசினார். இயக்குநர் அவதாரம் எடுத்ததில் இருந்து இன்று வரை வெற்றிகரமான இயக்குநராக வலம் வரும் ஷங்கரை கிராபிக்ஸ் இயக்குநர் என்று நக்கல் செய்தார் வடிவேலு. வடிவேலுவின் பேட்டியை பார்த்த இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, 'அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பா ...


 Tuesday, June 11, 2019

மலையாளத்தில், மோகன்லால் நடித்த ’சோட்டா மும்பை’, ’தலப்பாவு’, ’பாம்பே மார்ச் 12’, ’மரியா காலிப்பினலு’ உட்பட பல படங்களில் நடித்தவர் சரண்யா சசி. தமிழில்,வ. கீராவின் இயக்கத்தில்  ’பச்சை என்கிற காத்து’ படத்தில் தேவதை என்ற பெயரில் நடித்தார். மலையாளத்திலும் தமிழிலும் ஏராளமான டிவி. தொடர்களில் நடித்துள்ள சரண்யா சசி, கடந்த 6 வருடத்துக்கு முன ...


 Tuesday, June 11, 2019

நடிகரும், நாடக எழுத்தாளரும், கதை-வசன கர்த்தாவும், நடிகருமான கிரேஸி மோகன் மாரடைப்பால் நேற்று பிற்பகல் 2 மணிக்கு உயிர் இழந்தார். அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே கமலஹாஸன் அங்கு வந்துவிட்டார். கிரேஸி மோகன் உயிர் பிரிந்த பிறகு மருத்துவமனையில் இருந்து கிளம்பிய கமல் ஹாஸனின் முகத்தை பார்த்தவர்களுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே கிரிஷ் கர்னாட் காலமான செய ...


Top