Latest News

விவசாயத்தை ஊக்குவிக்க நடிகர் கார்த்தியின் வித்தியாசமான முயற்சி !

Tags: Karthi   
Slug: Actor karthis different effort to promote agriculture

விவசாயத்தை மையப்படுத்தி வந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த பிறகு ‘உழவன் அறக்கட்டளை’ என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்புக்கு நடிகர் சூர்யா நிதி உதவி அளித்துள்ளார். உழவன் அறக்கட்டளை அமைப்பை தொடங்கியது குறித்து கார்த்தி கூறும்போது, விவசாயிகளுக்கு ஏதேனும் ஒருவகையில் நமது நன்றி கடனை செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்து இந்த அமைப்பை தொடங்கி இருக்கிறேன். விவசாயிகளை போற்றும் வகையில் அவர்களுக்கு இந்த அமைப்பு மூலம் உழவன் விருதுகள் வழங்கப்படும் என்றார். தற்போது உழவன் அறக்கட்டளை மூலம் நடிகர் கார்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் உழவு செய்வதை எளிமையாக்கும் புதிய கருவிகளுக்கான பரிசு போட்டி என்ற தலைப்பில் புதிய போட்டியை அறிவித்துள்ளார். சிறு,குறு விவசாயத்தை எளிதாக்கும் நவீன வேளாண் கருவிகளை கண்டு பிடிப்பவர்களை தேர்ந்தெடுத்து முதல் மூன்று கருவிகளுக்கு ரூ.1.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கூறிஉள்ளார்.கார்த்தியின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் கிடைத்துள்ளன

sub news
Posted By
anis

Monday, July 8, 2019

Other Latest News

 Saturday, July 6, 2019

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘தண்ணி வண்டி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரின் உத ...

Umapathy Ramaiah

Read More


 Saturday, July 6, 2019

தமிழ், தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகியான அனுஷ்கா, அடுத்ததாக ஜான்சி ராணி வேடத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா ஆகியோர் நடிக்கும் ‘சைர ...

Anushka Shetty

Read More


 Saturday, July 6, 2019

தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர், நடிகர் அல்லு அர்ஜுன். அவரது நடிப்புக்கும் நடனத்துக்கும் ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'நா பேரு சூர்யா நா இல்லு இந்தி ...

Allu Arjun

Read More


 Friday, July 5, 2019

ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் 'ஆண்கள் ஜாக்கிரதை'. இந்த படத்தை முத்து மனோகரன் இயக்கியுள்ளார். இந்த படம் குறித்து இயக்குனர் கூறுகையில்,  ...

Angal jakiradhai

Read More


 Friday, July 5, 2019

விஜய் சேதுபதி அடுத்ததாக 'கடைசி விவசாயி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார். விவசாயம், வி ...

Vijay sedhupathy

Read More


Top