Latest News

தேசமே கண் முழிச்சுக்கோ - அதர்வாவின் 'பூமராங்' பாடல்!

Tags: Adharva   
Slug: Adharva rjbalaji boomarang

அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் மார்ச் 8 ம் தேதி வெளியான படம் பூமராங். ஜெயம்கொண்டான், இவன் தந்திரன் ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் 'பூமராங்'. படத்தை இயக்கியுள்ளார். பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த பாடலை விவேக் எழுத, ஜிதின் ராஜ் பாடலை பாட ரதன் இசையமைத்துள்ளார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பூமராங் படத்தில் இருந்து 'தேசமே முழிச்சுக்கோ' என்ற பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

sub news
Posted By
anis

Thursday, March 14, 2019

Other Latest News

 Thursday, March 14, 2019

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் வலம் வருகிறார். அவருடைய நண்பன் ஆர்யாவுக்கு திருமண முடிந்தபின்னும், நடிகர் சங்கத்த ...

Vishal

Read More


 Wednesday, March 13, 2019

பிராஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் கே.ஜி.எஃப் படம் இரண்டு பாகங்களாக உருவாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கே.ஜி.எஃப் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கன்னட சினிமா மட் ...

Yash

Read More


 Tuesday, March 12, 2019

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் 'முனி'. அதனைத்தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு 'முனி' படத்தின் இரண்டாவது பாகமாக 'காஞ்சனா' `க ...

Ragava Lawrance

Read More


 Monday, March 11, 2019

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்தது. கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. காதலர் தினத்தில் ஆர்யா “நானு ...

#Arya

Read More


 Saturday, March 9, 2019

கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், தேவ் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்தன. தற்போது ‘மாநகரம்’ படம் மூலம் பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார ...

#Karthi

Read More


Top