Latest News

தொடர்ந்து நான்காவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ் !

Tags: Aishwarya Rajesh   
Slug: Aishwarya rajesh will join vijay sethupathi for the fourth time

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். இவர்கள் கூட்டணியில் கிராமப்புற பின்னணியில் தயாராகியுள்ள இந்தப்படத்துக்கான படப்பிடிப்பு நேற்று (ஜூன் 10-ம் தேதி) பூஜையுடன் தொடங்கியது. இந்தத் திரைப்படத்திற்கு க/பெ.ரணசிங்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. பி.விருமாண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்துக்கு சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல் வரிகளை வைரமுத்து எழுத, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

sub news
Posted By
anis

Tuesday, June 11, 2019

Other Latest News

 Tuesday, June 11, 2019

நடிகர், நாடக ஆசிரியர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர் கிரிஷ் கர்னாட். 1938ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இந்தி, மலையாளம், கன்னடம், தமிழ் என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில ...

Krish Karnad

Read More


 Tuesday, June 11, 2019

தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த வடிவேலு இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் சிம்புதேவனை கடுமையாக விமர்சித்து பேசினார். இயக்குநர் அவதாரம் எடுத்ததில் இருந்து இன்று வரை வெற்றிகரமான இயக்குநராக வலம் ...

Samuthirakani

Read More


 Tuesday, June 11, 2019

மலையாளத்தில், மோகன்லால் நடித்த ’சோட்டா மும்பை’, ’தலப்பாவு’, ’பாம்பே மார்ச் 12’, ’மரியா காலிப்பினலு’ உட்பட பல படங்களில் நடித்தவர் சரண்யா சசி. தமிழில், ...

Saranya

Read More


 Tuesday, June 11, 2019

நடிகரும், நாடக எழுத்தாளரும், கதை-வசன கர்த்தாவும், நடிகருமான கிரேஸி மோகன் மாரடைப்பால் நேற்று பிற்பகல் 2 மணிக்கு உயிர் இழந்தார். அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே கமலஹ ...

Crazy mohan

Read More


 Tuesday, June 11, 2019

நடிகர்-நடிகைகள் வாழ்க்கை படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. சில்க் சுமிதா, சாவித்திரி ஆகியோரின் வழக்கை படங்களுக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு எழுந்தது அதையொட்டி ஸ்ரீதேவியின் வாழ்க்க ...

Tamanna

Read More


Top