Latest News

ஸ்ரீ தேவிக்கு அஞ்சலி செலுத்திய அஜித்...

Tags: Ajith    Sridevi    Shalini   
Slug: Ajith paid tribute to sri devi

மறந்த நடிகை ஸ்ரீ தேவியின் 16ம் நாள் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகியோர்  கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தற்போது அஜித் அவரின் வீட்டிற்கு சென்ற புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

sub news
Posted By
sumithra

Monday, March 12, 2018

Other Latest News

 Monday, March 12, 2018

காயத்ரி ரகுராம் நடிகையாகவும், நடன இயக்குனராகவும் உள்ளார். இவர் சமூக பிரச்சினைகள் குறித்து சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார். ஆனால் சமீபத்தில் அவர் என்ன விஷயம் சொன்னாலும் அதனை வலைத்தளத்தில் சிலர் கேலி செய்து வருகிறார்கள். அவதூறாக பேசுகிறார்கள். இதனால் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தி தன்னை தரக்குறைவாக பேசுபவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து தண்டனை வ ...


 Monday, March 12, 2018

நடிகை தமன்னா ஐதராபாத்தில் உள்ள பாரத் தாகூர் யோகா பயிற்சி மையத்தில் ருஷீ என்ற யோகா மாஸ்டரிடம் பயிற்சி எடுத்து வருகிறார். அவர் இதுபற்றி "நான் எப்போதுமே குழந்தைத்தனமாக இருப்பேன். ஆனால் யோகா பயிற்சிக்கு பிறகு ரொம்பவே மாறி விட்டேன். அந்த பயிற்சி மையத்தில் ருஷீ மாஸ்டர் எனக்கு அவ்வப்போது முறையான யோக பயிற்சி கொடுத்து என்னை உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் உற்சாகமாக வைத்துக்கொள்வது எப்படி என ...


 Friday, March 9, 2018

நடிகை கரீனா கபூர் திருமணத்திற்கு பின்னும் நடிப்பதில் தீவிரம் காட்டிவந்து,கர்ப்பமானதும் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டு குழந்தை பிறந்ததும் மீண்டும் நடிப்பில் முழுமையாக களமிறக்கினார். படங்கள் நடித்து மிகவும் களைப்பாக்கி "வீர் தி வெட்டிங்" படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடன் கோடை விடுமுறை கொண்டாட, கணவர் சயீப் அலி கான், மகன் தைமூருடன் வெளிநாட்டுக்கு பறக்க முடிவு செய்துள்ளார். அட ...


 Friday, March 9, 2018

ரஜினிகாந்த் "காலா" படத்தில் தாதாவாக நடித்ததால் அவருடன் படம் முழுவதும் மணி என்ற நாய் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும்போது 30 நாய்களை வரவைத்து அதில் மணி என்ற நாயை தேர்வு செய்தனர். அதற்கு சிறப்பு பயிற்சிகள் வழக்கப்பட்டடுள்ளது. இந்த படத்தில் அவருடன் நாய் நடித்ததால், அதனை வெளிநாட்டு ரசிகர்கள் வாங்குவதற்கு 2 கோடி வரை விலை பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ...


 Wednesday, March 7, 2018

ரஜினிகாந்த் நேற்று எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் எம்.ஜி.ஆருக்கு 8 அடி உயரத்தில் வெண்கல சிலையை திறந்து வைத்தார். இதற்கு நடிகர் விவேக் டுவிட்டரில் "அவர் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த பின் கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது. அவரின் பேச்சு வெளிப்படையாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அவ ...


Top