Latest News

தொழில்நுட்ப வளர்ச்சி பார்த்து சந்தோஷப்படுவதா? வேதனைப்படுவதா? - S.P.பாலசுப்ரமணியம் !

Tags: S.P.Balasubramanian   
Slug: Enjoying technology development feel sorry for sp balasubramaniam

நலிந்த இசை கலைஞர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்ட S.P.பாலசுப்ரமணியன் விழாவில் பேசியதாவது, சினிமாவில் பின்னணி பாடகர்கள் பலரும் அழகான பாடல்களை இனிமையான குரல்களால் பாடுகிறார்கள். இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், தயாரிப்பாளர் உள்ளிட்ட பலருடையை கூட்டு முயற்சி இருந்தால்தான் பாடல்கள் ரசிகர்களுக்கு போய் சேரும். ரிக்கார்டிங் தியேட்டர்களில் பாடல் பதிவுகள் பிரமாண்டமாக நடக்கும். அந்த சூழலை பார்க்கும்போது ஒரு பண்டிகை மாதிரி இருக்கும். மொத்த இசைக்கருவிகளையும் குவித்து இருப்பார்கள். வாத்திய கலைஞர்கள் நிறைய பேர் குவிந்து இருப்பார்கள். பாடல் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும். இப்போது அந்த நிலைமை இல்லை. தொழில்நுட்ப வளர்ச்சியால் எல்லாமே மாறிவிட்டன.
அதை நினைத்து சந்தோஷப்படுவதா? வேதனைப்படுவதா? என்று புரியவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி வாத்திய கலைஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களுக்கு உதவும் பொறுப்பு சினிமா துறையினருக்கு இருக்கிறது இவ்வாறு எஸ்.பி.பாலசுப்ரமணியன் பேசினார்.

sub news
Posted By
anis

Tuesday, August 13, 2019

Other Latest News

 Monday, August 12, 2019

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தை ‘கடைக்குட்டி சிங்கம்‘ திரைப்படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்த ...

Sivakarthikeyan

Read More


 Monday, August 12, 2019

ஹரி தயார் செய்து வைத்திருக்கும் புதிய கதையை பல முன்னணி நடிகர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு கதை பிடித்திருந்தாலும் அவர்களின் கால்ஷீட் பிரச்சனையால் அடுத்த கட்டத்திற்கு நகராமல் இருந்தது. இதை தெ ...

Surya

Read More


 Monday, August 12, 2019

சாட்டை படத்தின் 2-ம் பாகம் ‘அடுத்த சாட்டை’ என்ற பெயரில் தயாராகி உள்ளது. சமுத்திரக்கனி, அதுல்யா ரவி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபு திலக் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ...

Samuthirakani

Read More


 Saturday, August 10, 2019

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் தான் நடிகையர் திலகம். தெலுங்கில் மகாநடி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. நாக் அஸ்விக் இயக்கிய இந்த படத்தில் சாவித்திரியாக நடித்து அனைவரது மனதையும் ...

Keerthi Suresh

Read More


 Saturday, August 10, 2019

அஜித்குமார்-வித்யாபாலன் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் தயாராகி வெளிவந்துள்ளது. இப்படம் ஹிந்தியில் அமிதாப்பச்சன், டாப்சி நடித்து இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்&rsquo ...

Dhanush

Read More


Top