Latest News

காயத்ரி ரகுராம்: அஸ்வினியை கொலை செய்த அசுரன்..

Tags:    Love    Gayathri Raguram    Ashwini    Azhagesan    k.k.nagar   
Slug: Gayatri raghuram the monster killed by aswini

காயத்ரி ரகுராம் நடிகையாகவும், நடன இயக்குனராகவும் உள்ளார். இவர் சமூக பிரச்சினைகள் குறித்து சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார். ஆனால் சமீபத்தில் அவர் என்ன விஷயம் சொன்னாலும் அதனை வலைத்தளத்தில் சிலர் கேலி செய்து வருகிறார்கள். அவதூறாக பேசுகிறார்கள். இதனால் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தி தன்னை தரக்குறைவாக பேசுபவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து தண்டனை வாக்கி கொடுப்பேன் என்று எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் சென்னை கே.கே.நகரில் கல்லூரி மனைவி அஸ்வினியை காதல் விவகாரத்தில் மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் அழகேசன் என்பவர் கழுத்தை அறுத்து கொன்றதை அவர் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில் "இளம்பெண் அஸ்வினியை காதல் மிரட்டல் என்ற பெயரில் இதயமும், அறிவும் இல்லாத அசுரன் கொலை செய்துள்ளான் என்றும், அஸ்வினி குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

sub news
Posted By
sumithra

Monday, March 12, 2018

Other Latest News

 Monday, March 12, 2018

நடிகை தமன்னா ஐதராபாத்தில் உள்ள பாரத் தாகூர் யோகா பயிற்சி மையத்தில் ருஷீ என்ற யோகா மாஸ்டரிடம் பயிற்சி எடுத்து வருகிறார். அவர் இதுபற்றி "நான் எப்போதுமே குழந்தைத்தனமாக இருப்பேன். ஆனால் யோ ...

Tamannaah, Rushi, Yoga

Read More


 Friday, March 9, 2018

நடிகை கரீனா கபூர் திருமணத்திற்கு பின்னும் நடிப்பதில் தீவிரம் காட்டிவந்து,கர்ப்பமானதும் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டு குழந்தை பிறந்ததும் மீண்டும் நடிப்பில் முழுமையாக களமிறக்கினார். படங் ...

, Kareena Kapoor, Soha Ali Khan, Taimur Ali Khan

Read More


 Friday, March 9, 2018

ரஜினிகாந்த் "காலா" படத்தில் தாதாவாக நடித்ததால் அவருடன் படம் முழுவதும் மணி என்ற நாய் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும்போது 30 நாய்களை வரவைத்து அதில் மணி என்ற நா ...

Rajini, kaala, Mani, Rasikar

Read More


 Wednesday, March 7, 2018

ரஜினிகாந்த் நேற்று எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் எம்.ஜி.ஆருக்கு 8 அடி உயரத்தில் வெண்கல சிலையை ...

Rajini, Vivek, M. G. Ramachandran, Student, Political

Read More


 Tuesday, March 6, 2018

தனுஷ் "வட சென்னை" படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, அமீர்,கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் ...

Dhanush, , Samuthirakani, Vetrimaran, Kishore

Read More


Top